சோடியம் கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 103:
1861 ஆம் ஆண்டில் பெல்சியம் நாட்டைச் சேர்ந்த தொழிற்சாலை வேதியியலாளர் எர்னசுட்டு சால்வே சோடியம் கார்பனேட்டு தயாரிக்கும் ஒரு முறையை உருவாக்கினார். இம்முறையில் அமோனியாவைப் பயன்படுத்தி சோடியம் குளோரைடை சோடியம் கார்பனேட்டாக மாற்ற முயன்றார். சால்வே செயல்முறை ஓர் உள்ளீடற்ற கோபுரத்தில் நிகழ்கிறது. கோபுரத்தின் அடியில் சுண்ணாம்புக் கல் எனப்படும் கால்சியம் கார்பனேட்டு சூடுபடுத்தப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது.
 
:[[calciumகால்சியம் carbonateகார்பனேட்டு|CaCO<sub>3</sub>]] → [[calciumகால்சியம் oxideஆக்சைடு|CaO]] + [[carbon dioxideகார்பனீராக்சைடு|CO<sub>2</sub>]]
 
கோபுரத்தின் உச்சியில் அடர்த்தியான சோடியம் குளோரைடு மற்றும் அமோனியா கரைசல் கோபுரத்தினுள் செலுத்தப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு குமிழ்கள் வெளியேறும் போது இக்கரைசல் வழியாக வெளியேறுகிறது. இதனால் சோடியம் பைகார்பனேட்டு வீழ்படிவாகிறது.
 
: :[[sodiumசோடியம் chlorideகுளோரைடு|NaCl]] + [[ammoniaஅமோனியா|NH<sub>3</sub>]] + [[carbon dioxideகார்பனீராக்சைடு|CO<sub>2</sub>]] + [[waterநீர்|H<sub>2</sub>O]] → [[sodiumசோடியம் bicarbonateபைகார்பனேட்டு|NaHCO<sub>3</sub>]] + [[ammoniumஅமோனியம் chlorideகுளோரைடு|NH<sub>4</sub>Cl]]
 
சோடியம் பை கார்பனேட்டு சூடுபடுத்தப்பட்டு அது சோடியம் கார்பனேட்டு, நீர், கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது.
:2 [[sodiumசோடியம் bicarbonateபைகார்பனேட்டு|NaHCO<sub>3</sub>]] → Na<sub>2</sub>CO<sub>3</sub> + [[waterநீர்|H<sub>2</sub>O]] + [[carbon dioxideகார்பனீராக்சைடு|CO<sub>2</sub>]]
 
அதே சமயத்தில் உடன் விளைபொருளான அமோனியம் குளோரைடிலிருந்து அமோனியா மறு உருவாக்கம் மூலம் உருவாக்கப்படுகிறது.
:[[calciumகால்சியம் oxideஆக்சைடு|CaO]] + [[waterநீர்|H<sub>2</sub>O]] → [[calciumகால்சியம் hydroxideஐதராக்சைடு|Ca(OH)<sub>2</sub>]]
:[[calciumகால்சியம் hydroxideஐதராக்சைடு|Ca(OH)<sub>2</sub>]] + 2 [[ammoniumஅமோனியம் chlorideகுளோரைடு|NH<sub>4</sub>Cl]] → [[calciumகால்சியம் chlorideகுளோரைடு|CaCl<sub>2</sub>]] + 2 [[ammoniaஅமோனியா|NH<sub>3</sub>]] + 2 [[waterநீர்|H<sub>2</sub>O]]
 
== லெப்லாங்கு முறை ==
வரிசை 121:
இம்முறை 1791 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டைச் சேர்ந்த நிக்கோலசு லெப்லாங்கு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. இம்முறையில் சோடியம் குளோரைடு, கந்தக அமிலம், கால்சியம் கார்பனேட்டு முதலியன பயன்படுத்தப்பட்டன. முதலில் சோடியம் குளோரைடு கந்தக அமிலத்துடன் சேர்க்கப்பட்டு கொதிக்க வைக்கப்படுகிறது. சோடியம் சல்பேட்டும் ஐதரசன் குளோரைடு வாயுவும் உருவாகின்றன.
 
:2 [[sodiumசோடியம் chlorideகுளோரைடு|NaCl]] + [[sulfuricசல்பூரிக் acidஅமிலம்|H<sub>2</sub>SO<sub>4</sub>]] → [[sodiumசோடியம் sulfateசல்பேட்டு|Na<sub>2</sub>SO<sub>4</sub>]] + 2 [[hydrochloricஐதரோகுளோரிக் acidகாடி|HCl]]
 
பின்னர் சோடியம் சல்பேட்டுடன் கால்சியம் கார்பனேட்டு, நிலக்கரி முதலியவை கலக்கப்பட்டு சூடாக்கப்படுகிரது. கால்சியம் சல்பைடும் கார்பன் டை ஆக்சைடும் உருவாகின்றன.
:[[sodiumசோடியம் sulfateசல்பேட்டு|Na<sub>2</sub>SO<sub>4</sub>]] + [[calciumகால்சியம் carbonateகார்பனேட்டு|CaCO<sub>3</sub>]] + 2 [[carbonகரிமம்|C]] → Na<sub>2</sub>CO<sub>3</sub> + 2 [[carbon dioxideகார்பனீராக்சைடு|CO<sub>2</sub>]] + [[calciumகால்சியம் sulfideசல்பைடு|CaS]]
 
சாம்பல் மற்றும் தண்ணிருடன் சோடியம் கார்பனேட்டு பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் தண்ணீர் ஆவியாக்கப்பட்டு நீக்கப்படுகிறது.
வரிசை 134:
இம்முறை 1930ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த அவ்வு தீபாங்கு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. உடன் விளைபொருளாகக் கிடைக்கும் கார்பன் டை ஆக்சைடை நிறைவுற்ற சோடியம் குளோரைடு மற்றும் அமோனியா கரைசலின் வழியாகச் செலுத்துவதால் சோடியம் பை கார்பனேட்டு உருவாகிறது.
 
:[[methaneமெத்தேன்|CH<sub>4</sub>]] + 2[[waterநீர்|H<sub>2</sub>O]] → [[carbon dioxideகார்பனீராக்சைடு|CO<sub>2</sub>]] + 4[[hydrogenநீரியம்|H<sub>2</sub>]]
:3[[hydrogenநீரியம்|H<sub>2</sub>]] + [[nitrogenநைட்ரசன்|N<sub>2</sub>]] → 2[[ammoniaஅமோனியா|NH<sub>3</sub>]]
:[[ammoniaஅமோனியா|NH<sub>3</sub>]] + [[carbon dioxideகார்பனீராக்சைடு|CO<sub>2</sub>]] + [[waterநீர்|H<sub>2</sub>O]] → [[ammonium bicarbonate|NH<sub>4</sub>HCO<sub>3</sub>]]
:[[ammonium bicarbonate|NH<sub>4</sub>HCO<sub>3</sub>]] + [[sodiumசோடியம் chlorideகுளோரைடு|NaCl]] → [[ammoniumஅமோனியம் chlorideகுளோரைடு|NH<sub>4</sub>Cl]] + [[sodiumசோடியம் bicarbonateபைகார்பனேட்டு|NaHCO<sub>3</sub>]]
 
பின்னர் சால்வே முறையின் கடைசி படிநிலை போல சோடியம் பை கார்பனேட்டு வீழ்படிவாக சேகரிக்கப்பட்டு அதிலிருந்து தூய்மையான சோடியம் கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது