கூகிள் டாக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: கூகிள் → கூகுள் (23) using AWB
வரிசை 1:
{{Infobox Software | name = கூகிள்கூகுள் டாக்ஸ்
| logo = [[படிமம்:Googlelogo.png|100px|center|கூகிள்கூகுள் டாக்ஸ் இலச்சினை]]
| screenshot = [[படிமம்:GDocs_and_Spreadsheets_screenshot.png|center|300px]]
| caption = கூகிள்கூகுள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரெட்ஷீட்ஸ்
| developer = [[கூகிள்கூகுள்]]
| latest_release_version =
| latest_preview_date =
வரிசை 13:
}}
 
'''கூகிள்கூகுள் டாக்ஸ்''' [[கூகிள்கூகுள்|கூகிளின்கூகுளின்]] ஓர் இணையம் சார்ந்த பிரயோகம் ஆகும். இது பயனர்களை இணைமூடாக விரிவுத்தாளை உருவாக்கவும் நிகழ்நேரத்தில் மற்றவர்களுடன் பகிரவும் பயன்படுகின்றது. '''கூகிள்கூகுள் விரிவுத்தாள்கள்''' சேவை [[ஜூன் 6]] 2006 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் முதலில் வருபவர்களுக்கே முதலில் சேவை என்றவகையில் மட்டுப்படுத்தப்பட்ட பயனர்களுக்கே அளிக்கப்பட்டபோதும் பின்னர் எல்லா கூகிள்கூகுள் பயனர்களிற்கும் அளிக்கப் பட்டது. [[ரைட்லி]] என்று முன்னர் அறியப்பட்ட சேவையும் சேர்க்ககபட்டு [[அக்டோபர் 10]] கூகிள்கூகுள் கூகிள்கூகுள் டாக்ஸ்சும் ஸ்பிரெட்ஷீட்சும் பின்னர் இச்சேவையானது கூகிள்கூகுள் டாக்ஸ் என இப்போது அறியப்படுகின்றது.
 
== வசதிகள் ==
டாக்ஸ் இணையமூடாக உருவாக்கக் கூடியதும் மின்னஞ்சலூடக அனுப்பக் கூடியதும் ஆகும். இவை பல்வேறுபட்ட கோப்பு வடிவங்களில் சேமிக்கப் படக் கூடியவை. வழமையாக இவை கூகிள்கூகுள் வழங்கியிலேயே சேமிக்கப்படும். திறக்கப்பட்ட ஆவணங்கள் தரவுகளை இழக்காவண்ணம் தானாகவே சேமிக்கப்படும்.
விக்கிபீடியாவைப் போன்றே பலரும் சேர்ந்து ஓர் கூட்டு ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதோடு அவை பகிரவும் படலாம். அவை பல்வேறுபட்ட பயனர்களால் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டுத் திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல் செய்யப்படலாம்.
[[ஒபேரா]] [[சவாரி]] உலாவிகளைத் இற்றை வரை ஆதரிக்காது.
 
=== தமிழ் இடைமுகம் ===
கூகிள்கூகுள் நிறுவனம் தமது கூகிள்கூகுள் டாக்ஸ் சேவையில் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளைச் சேர்த்துள்ளது.
 
=== டாக்ஸ் ===
ஆவணம் HTML: ஊடாக, சாதாரண எழுத்துக்களாக, RTF, [[மைக்ரோசாப்ட் வேட்]], [[ஓப்பிண் டாக்கியூமண்ட்]](Open Document), ஸ்ரார்(ஸ்டார்) ஆபிஸ் கோப்புக்களாகச் சேமிக்கப் படலாம்.
 
=== ஸ்பெரெட்ஷீட்ஸ் ===
வரிசை 34:
 
== பாவனை ==
'''கூகிள்கூகுள் விரிதாட்கள்''' மைக்ரோசாப்ட் எக்செல் போன்ற மாற்றுமென்பொருட்களில் உள்ள பல்வேறு வசதிகளையும் வழங்குகின்றது.
 
பிரத்தியேகமானதும் பாதுகாப்பான விடயங்களுக்கான வசதிகள் '''கூகிள்கூகுள் விரிதாட்கள்''' இன்னமும் கிடையாது. இணையத்தில் பாதுகாப்பான கோப்புபரிமாற்றத்தை இன்னமும் ஆதரிக்காது (https). இது ஒபீரா போன்ற [[உலாவி|உலாவிகளையும்]] ஆதரிக்காது. இதன் தற்போதயை பதிப்பில் வரைபடங்களைப் போட்டுக் காட்டும் வசதி கிடையாது.
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://spreadsheets.google.com கூகிள்கூகுள் விரிவுத்தாள்கள்]
* [http://www.google.com/googlespreadsheets/tour1.html கூகிள்கூகுள் விரிவுத்தாள்கள் பதிவு செய்யவும் சுற்றுலாவிற்கும்]
* [http://groups.google.com/group/Google-Labs-Spreadsheets?lnk=srgg&hl=en கூகிள்கூகுள் விரிவுத்தாள்கள்பற்றிய கூகிள்கூகுள் குழுககள்]
* [http://gsheets.blogspot.com உத்தியோகபூர்வமற்ற கூகிள்கூகுள் விரிவுத்தாள்கள் இணையப் பதிவு]
* [http://www.pcfastlane.com/joomla/content/view/96/37/ கூகிள்கூகுள் விரிவுத்தாள்கள் பற்றிய படங்களும் அதைப்பற்றிய கருத்துக்களும்]
* [http://www.editgrid.com/tnc/pkchan/EditGrid_v._Google மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் மற்றும் கூகிள்கூகுள் விரிவுத்தாள்கள் பற்றிய ஒப்பீடுகள்]
 
[[பகுப்பு:கூகுள்]]
"https://ta.wikipedia.org/wiki/கூகிள்_டாக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது