போல் எல்யூவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
விக்கித்தரவு தகவற்பெட்டி
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''போல் எல்யூவார்''' (Paul Eluard) என்ற புனைபெயரில் எழுதிய யூஜீன் க்ரிண்டெல் (Eugene Grindel, [[டிசம்பர் 14]], [[1895]] - [[நவம்பர் 18]], [[1952]]). ஒரு பிரெஞ்சுக் கவிஞர். பாரீஸுக்கு மிக அண்மையிலிருக்கும் ஸா-டெனி (Saint-Denis) என்ற ஊரில் பிறந்தவர். Surrealist கோட்பாட்டில் ஆர்வமுள்ளவர். பிறகு, பிரெஞ்சு கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார். இவரது அரசியல் சார்ந்த எழுத்துகளில் ஸ்டாலினைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/போல்_எல்யூவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது