மாறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: சிவப்பு இணைப்புகள் நீக்கம்
சி பராமரிப்பு using AWB
வரிசை 8:
 
மாறிகளில் சார் மாறி, சாரா மாறி என இருவகையுண்டு:
'''y''' என்ற மாறி, சூரிய வெப்பப் பெறுமானத்தைக் குறித்து நின்றால், ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் வெப்பப் பெறுமானம் மாறும் பொழுது, அதற்கேற்ப '''y'''யின் பெறுமானமும் மாறும். இங்கே '''y''' என்ற மாறி வெப்பப் பெறுமானத்தை அல்லது மதிப்பீட்டைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. மாறும் நேரத்தை '''x''' என்ற இன்னுமொரு மாறி கொண்டு குறிக்கலாம்.
 
'''x''' அல்லது நேரம் இயல்பாக மாறுகின்றது. அது எந்த ஒரு காரணிகளிலும் தங்கி அல்லது சார்ந்து இருக்கவில்லை. இத்தகைய மாறியை [[சாரா மாறி]] என்பர். ஆனால், '''y''' அல்லது சூரிய வெப்பம் நேரத்தைச் சார்ந்து இருக்கின்றது. சாதாரண ஒரு நாளில் அதிகாலையில் இள வெப்பமாகவும், நடு பகலில் உச்ச வெப்பமாகவும், மாலை வேளையில் வெப்ப நிலை தணிந்தும் இருக்கும். ஆகையால், பொதுவாக வெப்பம் நேரத்தைச் சார்ந்து மாறுகின்றது எனலாம். ஆகையால் '''y'''யை [[சார் மாறி]] என்பர். மாறிகள் மேற்கூறியவாறு சாரா மாறி என்றும், சார் மாறி என்றும் இரு வகைப்படும்.
வரிசை 17:
 
== மாறிகளின் வகைகள் ==
ஒரே கணித வாய்பாட்டில் பல மாறிகள் காணப்படலாம். அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையானவையாக இருக்கலாம்.
 
எடுத்துக்காட்டு:
:<math>ax^3+bx^2+cx+d=0,</math> என்ற முப்படிச் சமன்பாட்டில் காணப்படும் ஐந்து மாறிகளில், {{math|''a'', ''b'', ''c'', ''d''}} என்பவை எண்களாகக் கொள்ளப்படுகின்றன; அவை அளவுருக்கள் அல்லது கெழுக்கள் என அழைக்கப்படுகின்றன. ஐந்தாவதான, {{math|''x''}} ஒரு அறியாமாறியாகக் கொள்ளப்படுகிறது.
 
சார்புகளில் மாறி என்பது சார்பின்மாறியைக் குறிக்கிறது. "{{math|''x''}} என்பது {{math|1=''f'': ''x'' ↦ ''f''(''x'')}}" என்ற சார்பின் மாறியாகும்; அல்லது "{{math|''f''}} என்பது {{math|''x''}}" என்ற மாறியிலமைந்த சார்பாகும்.
வரிசை 31:
 
=== சார் மாறியும் சாரா மாறியும் ===
[[நுண்கணிதம்]], [[இயற்பியல்]] மற்றும் பிற அறியவியல் துறைகளில் ஒரு மாறியின் ({{math|''y''}}) மதிப்புகள் மற்றொரு மாறியின் {{math|''x''}} மதிப்புகளைப் பொறுத்தமைவதைக் காணலாம். கணிதத்தில் ஒரு [[சார்பு|சார்பின்]] மதிப்பு {{math|''y''}} ஆனது அச்சார்பின்மாறியான {{math|''x''}} இன் மதிப்புகளைப் பொறுத்தது. {{math|''x''}} இன் மதிப்புகளைச் சார்ந்து {{math|''y''}} இன் மதிப்புகள் அமைவதால் {{math|''x''}} என்பது சாரா மறி; {{math|''y''}} ஆனது சார் மாறி. சாரா மாறியை {{math|''x''}}, சார்மாறியானது {{math|''y''}} என்ற குறியீடுகளில் குறிப்பதே வழமையாகவுள்ளது. ஒரு வாய்பாட்டில் ஒரு அல்லது பல மாறிகளின் உள்ளுறைச் சார்பாக அமையும் மாறியானது, ''சார் மாறி'' ஆகும். வேறொரு மாறியின் மதிப்புகளைச் சார்ந்திருக்காத மாறி ''சாரா மாறி'' ஆகும்.<ref>Edwards Art. 5</ref>
 
சார் மற்றும் சாரா மாறி என்னும் பண்பு அந்தந்த இடத்தைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, {{math|''f''(''x'', ''y'', ''z'')}} என்ற குறியீட்டில் ''x'', ''y'', ''z'' ஆகிய மூன்றுமே சாரா மாறிகளாக இருக்கலாம். மேலும் இக்குறியீடு ''x'', ''y'', ''z'' என்ற மூன்று மாறிகளில் அமைந்த சார்பைக் குறிக்கும். மாறாக, {{math|''y''}}, {{math|''z''}} இரண்டும் {{math|''x''}} ஐப் பொறுத்தமைவதாய் இருந்தால் மேலுள்ள குறியீடு {{math|''x''}} என்ற ஒரெயொரு சாராமாறியில் அமைந்தது ஆகும்.<ref>Edwards Art. 6</ref>
வரிசை 50:
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
[[பகுப்பு:சார்புகளும் கோப்புகளும்]]
"https://ta.wikipedia.org/wiki/மாறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது