"மெக்சிகோ வளைகுடா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
(தொடுப்பான் வாயிலாக {{சான்றில்லை}}சேர்க்கப்பட்டது)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
[[File:15-07-14-Yucatan-Ölfelder-RalfR-WMA 0481.jpg|thumb|Cantarell]]
 
'''மெக்சிகோ வளைகுடா''' (Gulf of Mexico) [[வட அமெரிக்கா]]வின் தென்பகுதியில் [[அட்லான்டிக் பெருங்கடல்|அட்லான்டிக் பெருங்கடலுக்கும்]] [[கரிபியக் கடல்|கரிபியக் கடலுக்கும்]] நீட்சியாக ஒரு [[வளைகுடா]] ஆகும். கிழக்கில் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[புளோரிடா]] மாநிலம், மேற்கு [[டெக்சஸ்]] மாநிலம் மற்றும் [[மெக்சிகோ]], தென்கிழக்கு [[கூபா]], வடக்கு [[லூசியானா]], [[மிசிசிப்பி]], [[அலபாமா]], புளோரிடா ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. 1.6 மில்லியன் [[சதுர கிலோமீட்டர்]]கள் பரப்பளவைக் கொண்ட இந்த வளைகுடாவில் [[மிசிசிப்பி ஆறு|மிசிசிப்பி]], [[ரியோ கிராண்டே]], [[சாட்டஹூச்சி ஆறு|சாட்டஹூச்சி]], மற்றும் வேறு சில ஆறுகள் பாய்கின்றன.
 
{{geo-stub}}
 
[[பகுப்பு:வளைகுடாக்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க புவியியல்]]
 
 
{{geo-stub}}
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2741802" இருந்து மீள்விக்கப்பட்டது