மெக்சிகோ வளைகுடா

மெக்சிகோ வளைகுடா (Gulf of Mexico) வட அமெரிக்காவின் தென்பகுதியில் அட்லான்டிக் பெருங்கடலுக்கும் கரிபியக் கடலுக்கும் நீட்சியாக ஒரு வளைகுடா ஆகும். கிழக்கில் ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், மேற்கு டெக்சஸ் மாநிலம் மற்றும் மெக்சிகோ, தென்கிழக்கு கூபா, வடக்கு லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, புளோரிடா ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்ட இந்த வளைகுடாவில் மிசிசிப்பி, ரியோ கிராண்டே, சாட்டஹூச்சி மற்றும் வேறு சில ஆறுகள் பாய்கின்றன.[1][2][3]

மெக்சிகோ வளைகுடாவின் ஒரு நிலப்படம்
Cantarell

மேற்கோள்கள்

தொகு
  1. "General Facts about the Gulf of Mexico". GulfBase.org. Archived from the original on 2009-12-10. பார்க்கப்பட்ட நாள் 2009-11-27.
  2. "Gulf of Mexico – a sea in Atlantic Ocean". www.deepseawaters.com. Archived from the original on October 31, 2020. பார்க்கப்பட்ட நாள் May 30, 2017.
  3. "Gulf of Mexico". Geographic Names Information System. January 1, 2000. Archived from the original on December 31, 2020. பார்க்கப்பட்ட நாள் July 8, 2010.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்சிகோ_வளைகுடா&oldid=4133072" இலிருந்து மீள்விக்கப்பட்டது