லூசியானா

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

லூசியானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பாடன் ரூஜ், பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 18 ஆவது மாநிலமாக 1812 இல் இணைந்தது,

State of Louisiana
État de Louisiane
லூசியானா மாநிலம்
Flag of லூசியானா State seal of லூசியானா
லூசியானாவின் கொடி லூசியானாவின் சின்னம்
புனைபெயர்(கள்): பாயூ மாநிலம்
குறிக்கோள்(கள்): Union, justice, and confidence
Union, justice et confiance
Lunyon, justis et confyans
ஒன்றியம், நீதி, நம்பிக்கை
லூசியானா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
லூசியானா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்)
தலைநகரம் பாடன் ரூஜ்
பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ்[1][2]
பெரிய கூட்டு நகரம் நியூ ஓர்லென்ஸ் மாநகரம்
பரப்பளவு  31வது
 - மொத்தம் 51,885 சதுர மைல்
(134,382 கிமீ²)
 - அகலம் 130 மைல் (210 கிமீ)
 - நீளம் 379 மைல் (610 கிமீ)
 - % நீர் 16
 - அகலாங்கு 28° 56′ வ - 33° 01′ வ
 - நெட்டாங்கு 88° 49′ மே - 94° 03′ மே
மக்கள் தொகை  22வது
 - மொத்தம் (2000) 4,468,976
 - மக்களடர்த்தி 102.59/சதுர மைல் 
39.61/கிமீ² (22வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி டிரிஸ்கில் மலை[3]
535 அடி  (163 மீ)
 - சராசரி உயரம் 98 அடி  (30 மீ)
 - தாழ்ந்த புள்ளி நியூ ஓர்லென்ஸ்[3]
-8 அடி  (-2 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஏப்ரல் 30, 1812 (18வது)
ஆளுனர் பாபி ஜிண்டல் (R)
செனட்டர்கள் மேரி லான்டிரியு (D)
டேவிட் விடர் (R)
நேரவலயம் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் LA US-LA
இணையத்தளம் www.louisiana.gov

மேற்கோள்கள் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசியானா&oldid=3578191" இருந்து மீள்விக்கப்பட்டது