ரியோ கிராண்டே

ரியோ கிராண்டே (Rio Grande, எசுப்பானிய மொழியில் பெரிய ஆறு என்று பொருள்) என்று ஐக்கிய அமெரிக்காவில் அழைக்கப்படும் ஒரு ஆறாகும். இதே ஆறு மெக்சிகோவில் ரியோ ப்ராவோ டெல் நோர்ட்டே (எசுப்பானிய மொழி: வட வலிமையான ஆறு) என்று அழைக்கப்படும். ஐக்கிய அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்துக்கும் மெக்சிகோவின் சிவாவா, கொவாவீலா, மற்றும் தமாவுலிப்பாஸ் ஆகிய மாநிலங்களுக்கும் எல்லை ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாம் மிகப்பெரிய ஆற்றுத் தொகுதியும் ஆகும்.

ரியோ கிராண்டே (ரியோ ப்ராவோ டெல் நோர்ட்டே)
மெக்சிகோவின் மாட்டாமொரோஸ் (வலது) நகரத்துக்கும் டெக்சஸ் இன் ப்ரௌன்ஸ்வில் (இடது) நகரத்துக்கும் நடுவில் ரியோ கிராண்டே
Name origin: ரியோ கிராண்டே, எசுப்பானியத்தில் "பெரிய ஆறு"
நாடு மெக்சிகோ
மாநிலங்கள் கொலராடோ, நியூ மெக்சிகோ, டெக்சஸ், சிவாவா (மெக்சிகோ), கொவாவீலா (மெக்சிகோ), தமாவுலிப்பாஸ் (மெக்சிகோ)
முதன்மை
நகரங்கள்
ஆல்புகெர்க்கி, நியூ மெக்சிகோ, லாஸ் க்ரூசெஸ், நியூ மெக்சிகோ, எல் பாசோ, டெக்சஸ், சியுடாட் வாரெஸ், மெக்சிகோ, ப்ரௌன்ஸ்வில், டெக்சஸ், மாட்டாமொரோஸ், மெக்சிகோ
நீளம் 1,254 மைல் (2,018 கிமீ)
வடிநிலம் 2,34,737 ச.மைல் (6,07,966 கிமீ²)
வெளியேற்றம் மாட்டாமொரோஸ், மெக்சிகோ
 - சராசரி
மூலம் கான்பி மலை
 - அமைவிடம் ஹின்ஸ்டேல் மாவட்டம், கொலராடோ, தென் கொலராடோ, கொலராடோ
 - உயரம் 12,800 அடி (3,901 மீ)
கழிமுகம் மெக்சிக்கோ குடா
 - அமைவிடம் மாட்டாமொரோஸ், மெக்சிகோ; ப்ரௌன்ஸ்வில், டெக்சஸ், டெக்சஸ்/தமாவுலிப்பாஸ்
 - உயரம் அடி (0 மீ)
முதன்மைக்
கிளை ஆறுகள்
 - வலம் ரியோ கொன்ச்சோஸ்
ரியோ கிராண்டேயின் நிலப்படம்.
ரியோ கிராண்டேயின் நிலப்படம்.
ரியோ கிராண்டேயின் நிலப்படம்.



"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியோ_கிராண்டே&oldid=3260242" இலிருந்து மீள்விக்கப்பட்டது