ஈயோலோசோரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
}}
'''ஈயோலோசோரஸ்''' ({{pronEng|ˌiːələˈsɔrəs}}; "ஈயலூவின் பல்லி") என்பது [[டைட்டானோசோரியா]] [[சோரோப்போட்]] [[தொன்மா]]ப் பேரினத்தைக் குறிப்பிடுகிறது. இது இன்றைய [[தென்னமெரிக்கா]]வில் பிந்திய [[கிரீத்தேசியக் காலம்|கிரீத்தேசியக் காலத்தைச்]] சேர்ந்தது. பிற பல சோரோப்போட்டுகளைப் போலவே இது, நீளமான [[கழுத்து|கழுத்தையும்]], வாலையும் கொண்ட [[நாற்கால் நகர்வு|நாலுகாலி]] [[தாவர உண்ணி]] ஆகும். இதன் எச்சங்கள் முழுமை அற்றவை இதனால் இதன் நீளத்தைத் துல்லியமாகக் கூற முடியாவிட்டாலும், மதிப்பீடுகளின்படி இது 14 மீட்டர் (45 அடி) நீளம் கொண்டதாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2741921" இருந்து மீள்விக்கப்பட்டது