கணுக்காலியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{zoology|Image:Anopheles stephensi.jpeg}}
'''கணுக்காலியியல்''' என்பது, [[விலங்கு]]த் திணையின், [[கணுக்காலி]]கள் தொகுதி தொடர்பாக ஆய்வு செய்யும் [[உயிரியல்]] துறை ஆகும். கணுக்காலிகள் தொகுதியுள், [[பூச்சி]]கள், [[எட்டுக்காலி]]கள், வெளியோட்டினங்கள் போன்ற பொருத்துக் கால்களைக் கொண்ட பிற இனங்களும் உள்ளடங்குகின்றன. [[ஒட்டுண்ணியியல்|ஒட்டுண்ணியியலுடன்]] சேர்த்து ஆய்வு செய்யப்படும் இத்துறை மருத்துவத் துறைக்கு மிகவும் முக்கியமானது. மருத்துவக் கணுக்காலியியல் என்பது கணுக்காலிகளின் [[ஒட்டுண்ணி]]த் தாக்கம் குறித்து ஆய்வு செய்கிறது.
 
[[பூச்சியியல்]], [[எட்டுக்காலியியல்]], போன்ற துறைகள் கணுக்காலியியலின் துணைத்துறைகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கணுக்காலியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது