மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 162:
தினமும் குறைந்தது அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை உடல் பயிற்சி மற்றும் வேகமான நடை பயிற்சிகளை (அல்லது மெதுவாக ஓடுதல்/ நீந்துதல்/ மிதி வண்டிப்பயிற்சி) மேற்கொள்ளவேண்டும்.
* சமச்சீரான / நல்ல ஆரோக்கியமான [[உணவு]]முறைகள்
 
உணவை மருந்தை போல் சாப்பிட்டால் பின்னாளில் மருந்தை உணவாக சாப்பிடவேண்டியது இல்லை.
கொழுப்பு குறைந்த, உப்பு குறைந்த, எண்ணைஎண்ணெய் குறைந்த, பழங்கள் நிறைந்த, பச்சை காய்கறிகள் நிறைந்த உணவே ஆரோக்கியமானது. மஞ்சள் கரு இல்லாத [[முட்டை]], {{citation needed}} வேகவைத்த [[மீன்]], தோல் உரித்த [[கோழி]] அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். மேலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
 
ஒருதடவை மாரடைப்பு வந்தோர் மீண்டும் மாரடைப்போ அல்லது அவற்றுடன் தொடர்புடையதாக இதயத் தேக்கச் செயலிழப்போ வராதிருக்க மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தத் தொடங்குவதுண்டு. இம்மருந்துகளுக்கு ஒவ்வா விளைவுகள் பக்க விளைவுகள் குறிப்பிட்ட நபருக்கு இல்லாதவிடத்து, அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கலாம்:<ref name=Rossi>Rossi S, editor. [[Australian Medicines Handbook]] 2006. Adelaide: Australian Medicines Handbook; 2006. {{ISBN|0-9757919-2-3}}.</ref><ref>Smith A, Aylward P, Campbell T, ''et al.'' Therapeutic Guidelines: Cardiovascular, 4th edition. North Melbourne: Therapeutic Guidelines; 2003. ISSN 1327-9513</ref>
"https://ta.wikipedia.org/wiki/மாரடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது