குர்க்குமின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 27 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[File:CurcuminKeto.svg|right|frame|குர்க்குமின் - கீட்டோ வடிவம்]]
[[File:curcumin.svg|right|frame|குர்க்குமின் - ஈனால் வடிவம்]]
'''குர்க்குமின்''' (''curcumin'')என்பது [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சளில்]] காணப்படும் முதன்மை மஞ்சளகம் (''curcuminoid'') ஆகும். மஞ்சளில் உள்ள மற்றவிரு மஞ்சளகங்கள் டீமெத்தாக்சிகுர்க்குமின், பைசுடீமெத்தாக்சிகுர்க்குமின் ஆகியன. மஞ்சளின் நிறத்திற்கு இவையே காரணமாகும்.
 
==பண்புகள்==
[[உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்|உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளாகத்]] தொழிற்பட்டு உயிர்வளியேற்றதை ஒடுக்குந்தன்மை (''anti-oxidant''), [[அழற்சி]] நீக்குந்தன்மை அல்லது [[அழற்சி எதிர்ப்பு]] (''anti-inflammatory''), [[தீநுண்மம்|தீநுண்மத்தை]] எதிர்க்குந்தன்மை (''anti-viral''), [[புற்றுநோய்]]க்கான [[வேதிச்சிகிச்சை]] (''chemopreventive'') ஆகிய குணங்கள் குர்க்குமினுக்கு உள்ளன என்றும் மனிதர்களுக்கு இது நச்சல்ல என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. <ref> [http://www.phytochemicals.info/phytochemicals/curcumin.php] Phytochemicals.info </ref> <ref> [http://resources.metapress.com/pdf-preview.axd?code=18n558v11ru33516&size=largest] Curcumin: From ancient medicine to current clinical trials - Cellular and Molecular Life Sciences</ref>
 
==பயன்கள்==
[[மருத்துவம்|மருத்துவப்]] பண்புகள் நிறைந்தவொரு [[வேதிப்பொருள்]] குர்க்குமின். [[எலும்பு மச்சை]]ப் [[புற்றுநோய்]] (''multiple myeloma''), [[கணையம்|கணையப்]] புற்றுநோய் (''pancreatic cancer''), மையெலோடிசுபிலாசுடிக் சிண்டிரோம் (''myelodysplastic syndrome'') எனும் ஒருவகை [[இரத்தப் புற்றுநோய்]], [[பெருங்குடல்]] புற்றுநோய் (''colon cancer''), [[தடிப்புத் தோல் அழற்சி]], [[ஆல்சைமர் நோய்]] (''Alzheimer's disease'') ஆகிய நோய்களுக்கு [[மருந்து|மருந்தாக]] இதனை மனிதர்களிடையே மருத்துவத் தேர்வு/ஆய்வுக்கு - ''human clinical trial'' - உட்படுத்தியுள்ளனர்.<ref> [http://resources.metapress.com/pdf-preview.axd?code=18n558v11ru33516&size=largest] Curcumin: From ancient medicine to current clinical trials - Cellular and Molecular Life Sciences </ref>
 
==குறிப்புதவி==
"https://ta.wikipedia.org/wiki/குர்க்குமின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது