கெழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Booradleyp1 பக்கம் எண் கெழு-ஐ கெழுக்கு நகர்த்தினார்
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
கணிதத்தில் '''கெழு''' அல்லது '''குணகம்''' (''coefficient'') என்பது ஒரு [[பல்லுறுப்புக்கோவை]], [[தொடர் (கணிதம்)|தொடர்]] அல்லது [[கோவை (கணிதம்)|கோவையின்]] உறுப்புகளின் பெருக்கல் காரணியாகும். பொதுவாக கெழுக்கள் எண்களாகவே இருக்கும். அதனால் அவை [[மாறிலி (கணிதம்)|மாறிலிகளாகும்]]. எனவே '''எண் கெழு''' அல்லது '''எண் குணகம்''' (''Numerical Coefficient'') எனவும் அழைக்கப்படுகிறது.
 
எடுத்துக்காட்டுகள்:
வரிசை 6:
*6x+4y என்கிற ஈருறுப்புக் கோவையில், x-ன் கெழு 6 மற்றும் y-ன் கெழு 4 ஆகும்.
 
மாறிக்கு முன் எண் ஏதும் குறிப்பிடவில்லை எனில், அதன் கெழு 1 என எடுத்துக் கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக,
 
*m+n-ல், m மற்றும் n ஆகியவற்றின் கெழு 1 ஆகும்.
 
*<math>7x^2-3xy+1.5+y</math> என்ற பல்லுறுப்புக்கோவையில்,
:முதல் இரு உறுப்புகளின் கெழுக்கள் 7, −3.
:மூன்றாது உறுப்பு 1.5 ஒரு மாறிலி.
:கடைசி உறுப்பில் கெழு வெளிப்படையாகக் காணப்படவில்லை. அதன் கெழு 1 ஆக எடுத்துக்கொள்ளப்படுகிறது (1 ஆல் பெருக்கப்படுவதால் அந்த உறுப்பில் எந்தவொரு மாற்றமும் நேர்வதில்லை).
 
பெரும்பாலும் கெழுக்கள் எண்களாகவே அமைந்தாலும் சிலநிலைகளில் அவை அளவுருக்களாகவும் (parameters) ( ''a'', ''b'', ''c'' ...) அமையலாம்.
வரி 25 ⟶ 24:
:<math>a_k x^k + \dotsb + a_1 x^1 + a_0;\quad</math> <math>k</math> ஏதேனுமொரு [[முழு எண்]],
 
:<math>a_k, \dotsc, a_1, a_0</math> இப்பல்லுறுப்புக்கோவையின் கெழுக்கள்.
 
இவ்வாறு ஒரு பல்லுறுப்புக்கோவையை எழுதும்போது, ''x'' இன் ஏதேனுமொரு படிக்குரிய உறுப்பு அப்பல்லுறுப்புக்கோவையில் இல்லையெனில், அதனை [[சுழி| 0]] ஐக் கெழுவாகக் கொண்ட உறுப்பாக எழுதிக்கொள்ளும் முறையைக் கையாள வேண்டும்.
<math>a_i \ne 0</math> என்றவாறமையும் <math>i</math> இன் மிகப்பெரிய மதிப்பிற்கான கெழு <math>a_i</math> '''தலைக்கெழு''' அல்லது '''முன்னிலைக் கெழு''' எனப்படும்.
 
வரி 61 ⟶ 60:
 
<math>\lbrace e_1, e_2, \dotsc, e_n \rbrace </math> களை [[திசையன் வெளியின் அடுக்களம்|அடுக்களமாகக்]] கொண்ட [[திசையன் வெளி]]யிலுள்ள ஒரு [[திசையன்]] <math>v</math> இன் [[ஆள்கூற்று முறைமை|ஆட்கூறுகள்]] <math>(x_1, x_2, \dotsc, x_n)</math> அடுக்களத் திசையனின் கெழுக்களாக உள்ளன.
 
 
[[பகுப்பு:இயற்கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/கெழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது