சில்க் ஏர் பறப்பு 185: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி பராமரிப்பு using AWB
வரிசை 21:
}}
 
'''சில்க் ஏர் பறப்பு 185 ''' (''SilkAir Flight 185'') [[இந்தோனேசியா]]வின் [[ஜாகர்தா]]விலிருந்து [[சிங்கப்பூர்|சிங்கப்பூருக்கு]] பறக்கின்ற வழமையான, அட்டவணையிலுள்ள ஓர் பயணியர் பறப்பு ஆகும். திசம்பர் 19, 1997 அன்று இயக்கப்பட்ட இந்தப் பறப்பு விபத்துக்குள்ளாகி மூசி ஆற்றில் விழுந்து பயணித்த 104 பேரும் உயிரிழந்தனர்.
 
விபத்திற்கான காரணங்களை இரு அமைப்புகள் ஆய்வு செய்தன. இதில் ஒன்றான இந்தோனேசிய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழுவால் (NTSC) எந்த இறுதி முடிவுக்கும் வர இயலவில்லை. மற்ற அமெரிக்க தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் (NTSB) பெரும்பாலும் தலைமை ஓட்டுனரால், வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட பறப்புக் கட்டுப்பாடு செய்கைகளால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது என முடிவு செய்தது.<ref name=asn>{{ASN accident|id=19971219-0}}</ref><ref name=fsa>[[MacArthur Job|Job, MacArthur]]. "[http://web.archive.org/web/20090227095056/http://www.casa.gov.au/fsa/2008/feb/18-28.pdf Final Flight: SilkAir]." ''[[Flight Safety Australia]]''. January–February 2008.
வரிசை 37:
* [http://web.archive.org/web/19990202033151/http://www.singaporeair.com/corpinfo/press/MIupdate.htm சில்க் ஏரின் பத்திரிக்கைக் குறிப்பு]
* [http://web.archive.org/web/19980224054737/www.singaporeair.com/silkair/news.htm பறப்பு 185 குறித்தான சில்க் ஏர் செய்தி அறிவிக்கைகள்]
 
 
[[பகுப்பு:வானூர்தி நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சில்க்_ஏர்_பறப்பு_185" இலிருந்து மீள்விக்கப்பட்டது