உண் குச்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎பண்பாட்டுக் காரணம்: பராமரிப்பு using AWB
வரிசை 8:
===பண்பாட்டுக் காரணம்===
பொருளுள்ள நல்ல வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று சீனர்களுக்குச் சொல்லித்தந்தவர் கி.மு 500 இல் வாழ்ந்த மாமேதையான [[கன்பூசியஸ்]]. அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட சீனர்கள். உணவு மேசையில் கத்தியைக் கொண்டு இறைச்சியை வெட்டிச் சாப்பிடும் பழைய முறையைக் கைவிட்டார்கள். அவரே குச்சிகளைக் கொண்டு உணவு உண்ண சீனர்களை வலியுறுத்தினார் என்றும் சொல்கின்றனர்.
சீனமொழியில் குவைட்சு என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையில் உருவானது. குவை (快) என்றால் 'விரைவான' என்று பொருள். 'சு' (竹) என்றால் மூங்கில்<ref>{{cite book|last=Wilkinson|first=Endymion|title=Chinese history: A manual|year=2000|publisher=Harvard University|location=Cambridge|isbn=978-0-674-00249-4|page=647|url=http://books.google.com/books?id=ERnrQq0bsPYC}}</ref> அல்லது மகன் என்பது பொருள். (விரைவில் குழந்தை) புதிதாகத் திருமணமானவர்களை விருந்துக்கு அழைத்தால், அவர்களுக்கு ஒரு ஜோடி குவைட்சு குச்சிகளைக் கொடுத்தனுப்புவது வழக்கமாம்.<ref>தி இந்து தமிழ் மாயாபஜார் இணைப்பு 15 அக்டோபர் 2014</ref> காரணம் புதிய மணமக்களுக்க் இந்த குச்சிகளை பரிசாக அளித்தால் விரைவில் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
 
இந்த உணவுக் குச்சிகள் சீனாவின் பன்பாட்டுச் சின்னமாக உள்ளது. இந்த உணவுக் குச்சிகளை பயன்படுத்த சீன குழந்தைகளுக்கு அவர்கள் எழுதப்படிக்க கற்கும் முன்பே கற்றுத் தரப்படுகிறது. இந்தக் குச்சிகளை இவ்வாறு பயன்படுத்தவேண்டும், இவ்வாறு செய்யக்கூடாது என்பது போன்ற பண்பாட்டு வழக்கம் சீனத்தில் நிலவுகிறது. உணவுக் குச்சியை வலது கையில் பயன்படுத்த வேண்டும், உணவுக் குச்சியை கடிக்கக்கூடாது, அதை உணவில் குத்திவைக்கக் கூடாது, உண்ணும்போது அந்தக் குச்சிகளை எதிரில் இருப்பவரை நோக்கி காட்டி பேசுவது மரியாதையல்ல. என்பது போன்ற பழக்கவழங்கங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/உண்_குச்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது