ரச மட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
ஆலை அமைப்பாளர்கள், உலோக வேலை செய்பவர் மற்றும் [[ஒளிப்படவியல்]] துறையில் உள்ளவர்கள் என பலராலும் பயன்படுத்தப்படுகிறது.
 
ஆரம்ப காலங்களில் [[கண்ணாடி]]<nowiki/>யால்ஆன சிறு குழலே (vials) பயன்படுத்தப்பட்டது. இக் குழல்களில் [[பாதரசம்]] அல்லது  நிறமேற்றப்பட்ட [[மதுசாரம்]] நிரப்பப்பட்டு ஒரு [[காற்று]]<nowiki/>க் குமிழி மட்டும் இருக்குமாறு விடப்படுகிறது. குழல் மேல் நோக்கி வளைந்துள்ளவாறு அமைக்கப்படுகிறது. இதனால் காற்றுக் குமிழி, குழலின் நடுவில், அதாவது உயரமானப் புள்ளியில் நிற்குமாறு செய்யப்படுகிறது. பரப்புகள் கிடைமட்டமாக இல்லாத போது  காற்றுக் குமிழி, தனது மையப் பகுதியை விட்டு விலகி சென்று விடும்.
 
தண்ணீருக்குப் பதில் [[எத்தனால்]] என்ற மதுசார வகையே பயன்படுத்தப்படுகிறது.  மதுசாரத்தின் [[பிசுக்குமை]] மற்றும் [[மேற்பரப்பு இழுவிசை]]  ols குறைவாக இருப்பதால்,  காற்றுக் குமிழி எளிதாகப் பரவவும், கண்ணாடி குழலுடன்  ஒட்டாமலும் இருக்கும். மதுசாரம் எளிதில் ஆவியாகமலும், உறையாமலும் இருப்பதாலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.  காற்றுக் குமிழி நன்றாகக் கண்ணுக்குப் புலனாக, ஒளிரும்  தன்மையுள்ள பச்சை அல்லது மஞ்சள்
வரிசை 15:
[[தச்சர்]] பயன்படுத்தும் ரசமட்ட வகையைச் சோதனை செய்ய பரப்பானதுகச்சிதமான கிடைமட்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
சொரசொரப்பான மற்றும் தட்டையான தரையிலே ரச மட்டத்தின் காற்றுக் குமிழ்  சோதிக்கப்படுகிறது. 
ரசமட்டத்தை 180 டிகிரி [[கோணம்|கோணத்திற்கு]] சுழற்றும் போதும் காற்றுக் குமிழ், அதே நிலையில் இருந்தால்,  மட்டம் சமமாக இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.அவ்வாறு இல்லையெனில் மட்டம் சமமாக இல்லையெனக் கொள்ளப்படுகிறது.
 
[[தியோடலைட்டு]] அல்லது நில அளவையாளர் மட்டம் ஒவ்வொரு முறை பயன்படுத்தப்படும் போதும் மேற்கண்ட முறையிலேயே சரிசெய்யப்படுகிறது. 
ரச மட்டம் கொண்டே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் மட்டம் செய்யப்படுகிறது.
 
== கருவி நுட்பம் ==
வரிசை 27:
ரச மட்டத்தின் பல்வேறு வகைகள்
* நில அளவையாளரின் மட்டம் பார்க்கும் கருவி
* தச்சரின் ரச மட்டம் <br>
* கொத்தனாரின் ரச மட்டம்<br>
* நீர்மூழ்கி ரச மட்டம் (Torpedo level)
* பொறியாளரின் துல்லிய ரச மட்டம்
வரிசை 38:
[[படிமம்:Tool-level.jpg|இடது|thumb|[[தச்சர்|தச்சரின்]] ரச மட்டம்]]
[[படிமம்:ButlerTypeC_SpecialLowSensitivity_1995.JPG|thumb|தச்சரின் கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம்]]
சாய்க்கும் மட்டம், டம்பி மட்டம்(dumpy level) அல்லது தானியங்கு மட்டம்<ref>{{Cite web|url=http://www.sli.unimelb.edu.au/planesurvey/prot/equip/equip.html|title=Equipment Database Menu|archiveurl=https://web.archive.org/web/20090710064317/http://www.sli.unimelb.edu.au/planesurvey/prot/equip/equip.html|archivedate=July 10, 2009|date=1998-10-19|publisher=Sli.unimelb.edu.au|accessdate=2009-07-29}}</ref> இந்தப் பெயர்கள் நில அளவியல் துறையில் பயன்படும் பல வகை ரச மட்டக்  கருவிகளாகும். ஒரு தொலை நோக்கியுடன், முக்காலித் தாங்கியில் (tripod) ரச மட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது தூரத்திலுள்ள செங்குத்து அளவுகோலை பார்த்து [[உயர அளவீடு]] செய்ய உதவுகிறது.
 
=== தச்சரின் ரச மட்டம் ===
வரிசை 44:
 
=== பொறியாளரின் துல்லிய ரச மட்டம் ===
சாதாரண ரசமட்டத்தை விட பொறியாளரின் துல்லிய ரச மட்டம் மிகவும் துல்லியமானது. கட்டுமானங்களின் அடித்தளத்திலும், கருவிகளின் அடிபாகத்திலும் இவ்வகை ரச மட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 
 
== வரலாறு ==
மெல்சிடெக் தவெனட் (Melchisédech Thévenot) என்ற பிரெஞ்சு அறிவியலாளர் 2 பிப்ரவரி 1661 ஆம் ஆண்டுக்கு முன் இக் கருவியை உண்டாக்கினார்.  இந்தத் தகவல் [[கிறித்தியான் ஐகன்சு|கிறித்தியான் ஐகன்சுடன்]] அவர் அனுப்பிய கடிதங்கள் மூலம் அறியப்படுகிறது.   
 
பெல் (Fell) அனைத்துவகை துல்லியமான மட்டம் தான் அமெரிக்காவில் முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம் வகையாகும். இது 1939 ஆம் ஆண்டு வில்லியம்.பி.பெல்  (William B. Fell) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.<ref>http://www.google.com/patents/US2316777</ref>
 
=== நவீனக் கருவிகள் ===
இன்றைய கால கட்டத்தில் ரச மட்டங்கள் சுட்டிப்பேசியிலேயே (smart phones) அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பல மொபைல் செயலிகள்  (mobile apps) வடிவமைக்கப்பட்டுள்ளது. OnlineBubbleLevel.com என்ற வலைத்தளம், இவ்வகை கருவிகளை இணையதளத்தின் மூலம் செயல்படுத்திட உதவுகிறது.<ref>{{Cite web|url=https://www.onlinebubblelevel.com/en/|title=Online Bubble Level Tool}}</ref>
 
== மாற்று கருவிகள் ==
வரிசை 60:
* [[தூக்கு குண்டு]]
* [[தியோடலைட்டு]]
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரச_மட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது