மறியல் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''மறியல் போராட்டம்''' என்பது ஒரு செயற்பாட்டை மறித்து அல்லது தடுத்து நிகழ்த்தப்படும் ஒரு எதிர்ப்புப் போராட்டம் ஆகும். ஒரு வணிக நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறைவேறாத தொழிலாளர்கள் அந்த வணிக நிறுவனத்தின் முன் மறியல் செய்து நுகர்வோர்களை அல்லது மேலாளர்களை உள்ளே விடாமல் செய்வது மறியல் போராட்டங்களில் ஒன்று.
 
பேருந்து, தொடருந்து போன்றவற்றின் வழைமையான தொழில்பாட்டை தடுத்து தமது கருத்துக்களை எடுத்துக்கூறுவது மறியல் போராட்டத்துக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு ஆகும்.
 
பேருந்து, தொடருந்து போன்றவற்றின் வழைமையான தொழில்பாட்டை தடுத்து தமது கருத்துக்களை எடுத்துக்கூறுவது மறியல் போராட்டத்துக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு ஆகும்.
 
[[பகுப்பு:மறியல் போராட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மறியல்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது