உண்ணாநிலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''உண்ணாநிலைப் போராட்டம்''' அல்லது '''உண்ணாவிரதப் போராட்டம்''' (''Hunger strike'') என்பது தன்னை வருத்தி அறவழியில் தமது நியாயங்களை வலியுறுத்தி மாற்றத்தை உடனடியாக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒரு [[எதிர்ப்புப் போராட்டம்]] ஆகும். உண்ணாநிலை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய செயற்பாடுகள் நிகழவில்லை என்றால் இறப்பு வரை இந்த போராட்டம் நீடிக்கும். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சிலர் நீராகாரத்தை ஏற்றுக்கொள்வர். பிறர் எல்லா உணவையும் தவிர்ப்பர்.
 
[[மகாத்மா காந்தி]] இந்த போராட்ட வடிவத்தை நல்ல பலன்களுடன் பயன்படுத்தினார்.
 
[[1987]] இல் [[திலீபன்]] இந்த போராட்ட வடிவத்தை பயன்படுத்தினாலாலும், அவரின் கோரிக்கைகள் ஓரளவேனும் நிறைவேறாமல் உயிர்துறந்தார்.
 
செப்டம்பர் 2007 இல் [[பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்|பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டத்தை]] முன்னெடுத்தார், எனினும் அப்போதைய தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி]]யின் முயற்சியால் போராட்டத்தைக் கைவிட்டார்.
 
==உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள்==
வரிசை 15:
== இவற்றையும் பார்க்க ==
* [[அடையாள உண்ணாநிலை]]
 
 
[[பகுப்பு:உண்ணாநிலைப் போராட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/உண்ணாநிலைப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது