எல்லைகளற்ற செய்தியாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:RSF trilingual.gif|right]]
'''எல்லைகளற்ற செய்தியாளர்கள்''' (''Reporters Without Borders'', அல்லது '''RWB''', [[பிரெஞ்சு]]: Reporters sans frontières, [[எசுப்பானிய மொழி|எசுப்பானியம்]]: Reporteros Sin Fronteras, அல்லது '''RSF''') என்பது [[ஊடகச் சுதந்திரம்|ஊடகச் சுதந்திரத்தை]] வலியுறுத்தி வரும் ஒரு பன்னாட்டு அரச-சார்பற்ற நிறுவனம். இது [[பாரிஸ்|பாரிசு]] நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இது [[1985]] ஆம் ஆண்டு [[பிரான்ஸ்|பிரான்சின்]] மொண்டெபெலீயர் என்ற இடத்தில் [[ராபர்ட் மேனார்ட்]], ரொனி புரோமன், ஊடகவியலாளர் சான்-குளோட் கிலிபாட் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது<ref name=RFO> [http://www.rfointernational.net/article245.html Reporters sans frontières]</ref>.
 
[[ஐரோப்பிய நாடாளுமன்றம்|ஐரோப்பிய நாடாளுமன்றத்தினால்]] ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவரும் [[சாகரொவ் விருது]] [[2005]] ஆம் ஆண்டில் எல்லைகளற்ற செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது<ref>European Parliament. [http://www.europarl.europa.eu/news/public/focus_page/008-1530-293-10-42-901-20051017FCS01528-20-10-2005-2005/default_en.htm Ladies, Ibrahim and Reporters joint Sakharov prize winners]</ref>.
வரிசை 9:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.rsf.org/ Reporters Without Borders]
 
{{stub}}
 
[[பகுப்பு:மனித உரிமை அமைப்புகள்]]
[[பகுப்பு:ஊடகவியல்]]
[[பகுப்பு:பகுப்பு:இலாபநோக்கற்ற நிறுவனங்கள்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/எல்லைகளற்ற_செய்தியாளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது