என். வி. நடராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[File:Dravidan Sep 3 1949.jpg|thumb|250px|என். வி. நடராசன் ஆசிரியராக இருந்த திராவிடன் இதழ்.]]
'''என். வி. நடராசன்''' (என். வி. நடராஜன், [[சூன் 12]], [[1912]] - [[ஆகத்து 3]], [[1975]]) ஒரு தமிழக [[அரசியல்வாதி]] மற்றும் [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்]] தலைவர் ஆவார்.
 
== அரசியல் ==
நடராசன் 1938-49 காலகட்டத்தில் [[நீதிக்கட்சி]]யின் (1944 முதல் [[திராவிடர் கழகம்]]) உறுப்பினராக இருந்தார். 1949ல் [[கா. ந. அண்ணாதுரை]] [[பெரியார்|பெரியார் ஈ. வே. ராமசாமியுடன்]] ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக தி.கவிலிருந்து வெளியேறி [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] துவங்கிய போது அவருடன் சென்ற தலைவர்களுள் நடராசனும் ஒருவர். நடராசன் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (ஏனைய நால்வர் - அண்ணா, [[இரா. நெடுஞ்செழியன்]], [[கே. ஏ. மதியழகன்]], [[ஈ. வே. கி. சம்பத்]]). 1960 முதல் 1975 வரை திமுகவின் அமைப்புச் செயலாளராக பதவி வகித்தார்.
 
==தேர்தல்==
வரிசை 17:
 
== நூல்கள்==
# நமது கடவுள்கள், 1952, பாண்டியன் பதிப்பகம், சென்னை 1 <ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:25-5-1952, பக்கம் 7</ref>
 
== குடும்பம் ==
இவர் புவனேஸ்வரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு சோமு என்னும் மகனும் இராணி என்னும் மகளும் பிறந்தனர். மகள் இராணிக்கும் ஞா.கலைச்செழியனுக்கும் கா. ந. அண்ணாதுரை தலைமையில் சென்னையில் 15-4-1956இல் திருமணம் நடைபெற்றது. <ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:8-4-1956, பக்கம் 18</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/என்._வி._நடராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது