இயந்திரப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 15:
* 7 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய பொற்காலத்தில் முஸ்லீம் கண்டுபிடிப்பாளர்கள் இயந்திர தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை தந்தனர். அவர்களில் ஒருவரான அல் ஜசாரியின் 1206 ஆம் ஆண்டில் தனித்துவமான இயந்திர சாதனங்கள் பற்றிய அறிவு என்ற புத்தகத்தை எழுதினார். இதுவே உள்ளெரிப் பொறிகளில் பயன்படும் க்ரான்க் என்று அழைக்கப்படும் மாற்றி தண்டின் அடிப்படை என்று கருதப்படுகின்றது.<ref>Al-Jazarí. ''The Book of Knowledge of Ingenious Mechanical Devices: Kitáb fí ma'rifat al-hiyal al-handasiyya''. Springer, 1973. {{ISBN|90-277-0329-9}}.</ref>
* சர் ஐசக் நியூட்டன் இயக்கவியலுக்கான மூன்று நியூட்டன் விதிகள் மற்றும் கால்குலஸ் என்று அழைக்கப்படும் கணிதத்தை உருவாக்கினார்.
* 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்து , ஜெர்மனி மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்ப்பட்டஏற்பட்ட தொழில் முன்னேற்றம் காரணமாக புதிய கருவிகள் மற்றும் எந்திரங்கள் உருவாக்கப்பட்டன.இதனால் எந்திர பொறியியல் தனி ஒரு பிரிவாக வளர்ச்சியடைந்தது.<ref>[http://www.britannica.com/eb/article-9105842/engineering Engineering] - Encyclopædia Britannica, accessed 6 May 2008</ref>
* 1847 ல் இங்கிலாந்தில் தொழில்முறை இயந்திர பொறியாளர்களின் சமூகம் நிறுவப்பட்டது.<ref>R. A. Buchanan. The Economic History Review, New Series, Vol. 38, No. 1 (Feb., 1985), pp. 42–60.</ref>
* 1848 ல் ஜான் வான் சிம்மர்மான் (1820-1901) என்பவரால் ஐரோப்பாவில் முதல்முதலாக இயந்திரங்கள் சாணை பிடிக்கும் தொழிற்சாலை ஜெர்மனியின் செம்னிட்ஸ் என்ற இடத்தில் நிறுவப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இயந்திரப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது