வீரமாங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{வார்ப்புரு: → {{
வரிசை 32:
 
'''திங்களூர்'''
*எழுந்தருளும் வழியில் தன் சிரசிலிருந்த சந்திரனை ஓரிடத்தில் இருக்கச் செய்தார். சந்திரனுக்கு திங்கள் என்று பெயருண்டல்லவா, ஆதலால் சந்திரனை இறைவன் இறக்கிவிட்ட இடத்திற்கு திங்களூர் என்ற திருப்பெயர் ஏற்ப்பட்டதுஏற்பட்டது.
*ஜனன கால ஜாதகத்தில் சந்திரனுக்கு தோஷமிருப்பின், அதற்க்கு மிக சிறந்த பரிகாரத்தளம் இந்த திங்களூர்.
 
வரிசை 83:
சுவாமிமலையில் சுவாமிநாதனாக எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான், தான் அறிந்ததைத் தந்தைக்குச் செய்த உபதேசம் மூலம் வெளிபடுத்திய இந்த புண்ணிய சரித்திரம் இன்று அனைவரும் அறிந்த ஒன்றாகிவிட்டதில் பெருமிதம் கொள்கிறது வீரமாங்குடி.
 
</ul> <ref name="வஜ்ரகண்டேஸ்வரர் திருக்கோயில்">[http://justknow.in/city_temples_detail.php?TEMPLE_id=68&i=1&TEMPLE_keywords=&page=&scsscc=Thanjavur வஜ்ரகண்டேஸ்வரர் திருக்கோயில்]</ref>
 
==ஊரின் பழங்கதை==
"https://ta.wikipedia.org/wiki/வீரமாங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது