"சுசித்ரா சென்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
== தொழில் வாழ்க்கை ==
தொடக்கத்தில், நடிப்பதை விட பாடுவதில்தான் சுசித்ராவின் ஆர்வம் இருந்தது. 1951-ஆம் ஆண்டு, பிண்ணனிப் பாடகி வாய்ப்பிற்க்காகவாய்ப்பிற்காக அவர் பாட சென்றபோதுதான், இயக்குனர் சுகுமார் தாஸ்குப்தா நடிக்க வாய்ப்பு வழங்கினார். சுகுமாரின் உதவி இயக்குனர் நிதிஷ் ராய் என்பவர் தான், சுசித்ரா என்கிற பெயரை வைத்தார். 1952 ஆம் ஆண்டில் சென் ''ஷேஷ் கோத்தே'' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், ஆனால் அத்திரைப்படம் வெளிவரவே இல்லை. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டில் ''சரே சவுத்தர்'' என்ற திரைப்படத்தில் உத்தம் குமாருக்கு ஜோடியாக அவர் நடித்தார். அத்திரைப்படம் வசூல் ரீதியாக (Box-Office) பெரும் வெற்றியைப் பெற்றது. 1953-ஆம் ஆண்டு, அவரது மற்ற மூன்று படங்களும் வெளியானது. 1954-ஆம் ஆண்டு, அக்னி பரிக்‌ஷா திரைப்படம், தொடர்ந்து 15 வாரங்கள் அரங்கு நிறந்த காட்சிகளாக ஓடி சாதனை படைத்தது. மேலும் உத்தம்-சுசித்ரா இருவரும் முன்னணி ஜோடிகளாக நினைவு கூறப்பட்டனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வங்காள நாடகங்களின் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்தனர். பெரும்பாலும் அவர்களுடைய வாழ்க்கை நடைமுறைக்காட்சிகளுக்காக எடுத்துக் கூறப்பட்டன.
 
அவரது முதல் [[இந்தி]]த் திரைப்படமான தேவ்தாஸ் (1955) திரைப்படத்திற்காக, அவர் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். குறிப்பாக உத்தம் குமாருடன் அவரது காப்புரிமைபெற்ற வங்காள நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகள், அவரை எக்காலத்திலும் மிகவும் பிரபலமான வங்காள நடிகை ஆக்கியது. 1960கள் மற்றும் 1970களில் அவரது திரைப்படங்கள் நன்றாக ஓடின. அவரது கணவர் இறந்த பின்பும் சென் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார், அவற்றில் அவர் அரசியல்வாதியாக நடித்த ஆன்ந்தி (1974) என்ற இந்தியில் வெற்றிபெற்ற திரைப்படமும் அடங்கும். இந்தியாவின் பிரதமர் [[இந்திரா காந்தி]]யை ஆன்ந்தி திரைப்படம் கவர்ந்தது. சென் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றார், அதேசமயம் அவரது கணவர் பாத்திரத்தில் நடித்த சஞ்சீவ் குமார் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2753781" இருந்து மீள்விக்கப்பட்டது