திப்பிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தியத் தாவரங்கள்
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 27:
ரோமானியர்களுக்கு இவ்விரண்டுமே தெரிந்தன, ஆனாலும் அடிக்கடி அவ்விரண்டையுமே '''''பிப்பே''''' என்றே குறிப்பிட்டனர். ரோமானிய அறிஞர் [[மூத்த பிளினி]], கருப்பு மிளகும் திப்பிலியும் ஒரே தாவாரத்திலிருந்து வந்தது என்று தவறாக நம்பினார்.
 
ஐரோப்பாவில், கரும்மிளகு திப்பிலியுடன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் போட்டியிட ஆரம்பித்து; பதிநான்காம் நூற்றாண்டில் திப்பிலியின் பயன்பாட்டை முழவதுமாக மாற்றியமைத்தது. கருப்பு மிளகின் மலிவான மற்றும் நம்பகமான ஆதாரங்களின் தேடல், [[கண்டுபிடிப்புக் காலம்|கண்டுபிடிப்புக் காலத்திற்கு]] ஆரம்பப் புள்ளியாகியது. அமெரிக்க கண்டங்கள் மற்றும் எசுப்பானிய ‘பீமென்ட்டோ’ ([[:en:Pimiento|Pimiento]]) மிளகாயின் கண்டுபிடிப்பிற்க்குகண்டுபிடிப்பிற்கு பின்னர், திப்பிலியின் புகழ் மங்கியது. சிலவகை மிளகாய்களை உலர்த்திய போது, அவை திப்பிலியின், வடிவம் மற்றும் சுவையை ஒத்து இருந்தன. ஐரோப்பியர்களுக்கு மிளகாயை பல்வேறு இடங்களில் வளரக்க எளிதாகவும் மேலும் வசதியாகவும் இருந்தது. இன்று, திப்பிலி ஐரோப்பிய பொதுவர்த்தகத்தில் அரிதாகிவிட்டது.
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திப்பிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது