கடுகண்ணாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up (AWB)
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்+விரிவு
வரிசை 3:
| நகரத்தின் பெயர் = கடுகண்ணாவை
| வகை = வட்டச் செயலாளர் பிரிவு
| skyline =Kadugannawa tunnel.JPG
| skyline_caption =கடுகண்ணாவை குகைவழி
| latd = 7.265815
| longd = 80.553745
வரி 24 ⟶ 26:
| பின்குறிப்புகள் =
}}
'''கடுகண்ணாவை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி மாவட்டத்தில்]] ஒரு நகரசபையாகும். இது [[யட்டிநுவரை]] [[வட்டச் செயலாளர் பிரிவு, இலங்கை|வட்டச் செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ளது.இது [[கொழும்பு]] - [[கண்டி]] [[இலங்கையின் பெருந்தெருக்கள்|பெருந்தெருவில்]] [[கேகாலை]]க்கும் பிலிமத்தலாவை நகருக்கும் இடையில் கொழுபில் இருந்து 101 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து [[மேற்கு]]த் திசையில் அமைந்துள்ளது. இலங்கையின் மலைநாட்டுக்கு நுழையும் கணவாய் கடுகண்ணாவையில் அமைந்துள்ளது. இந்நகரம் [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தின்]] காலத்தில் முக்கிய நுழவாயிலாகவும் பாதுகாப்பு கோட்டையாகவும் விளங்கியது. மிகவும் கடினமான புவியியல் அமைப்பைக் கொண்ட இப்பகுதியூடாக இரயில் மற்றும் பெருந்தெருவை அமைத்த ஆங்கிலேய பொறியியலாளர் டாவ்சன் என்பவரை கௌரவிக்கும் வகையில் இங்கு ஒரு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
 
==புவியியலும் காலநிலையும்==
வரி 102 ⟶ 104:
| Estate_Other=
}}
==போக்குவத்து==
இது [[கொழும்பு]] - [[கண்டி]] [[இலங்கையின் பெருந்தெருக்கள்|பெருந்தெருவில்]] [[கேகாலை]]க்கும் பிலிமத்தலாவை நகருக்கும் இடையில் கொழுபில் இருந்து 101 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.[[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு - பேராதனை - பதுளை பாதையில் [[பலனை]], [[பிலிமத்தலாவை]] தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. இந்நகரை [[உடரட்ட மெனிக்கே]], [[பொடி மெனிக்கே]] தொடருந்துகள் மூலம் அடையலாம்.
 
==கைத்தொழில்==
"https://ta.wikipedia.org/wiki/கடுகண்ணாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது