சிறிமா–சாத்திரி ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
# இலங்கைக் குடியினராகவோ இந்தியக் குடியினராகவோ ஏற்றுக்கொள்ளப்படாமல் இலங்கையில் உள்ள அனைவரும் இலங்கையின் அல்லது இந்தியாவின் குடிமக்கள் ஆகவேண்டும் என்பதே இவ்வொப்பந்தத்தின் வெளிப்படுத்தப்பட்ட நோக்கம்.
 
# இவ்வாறானவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 975,000 ஆகும். இது, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களையும், இந்தியக் [[கடவுச்சீட்டு]] வைத்திருப்பவர்களையும் உள்ளடக்கவில்லை.
 
# இவர்களில் 300,000 பேருக்கு அவர்களுடைய இயற்கையான அதிகரிப்பையும் சேர்த்து, இலங்கை அரசாங்கத்தால் இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும்; 525,000 பேரையும், அவர்களுடைய இயற்கையான அதிகரிப்பையும் சேர்த்து, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இந்திய அரசு இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும்.
வரிசை 23:
# மீதமாக உள்ள 150,000 பேர் தொடர்பாக இரு அரசாங்கங்களாலும் இன்னொரு ஒப்பந்தம் செய்யவேண்டும்.
 
# திருப்பி அனுப்பப்பட உள்ளவர்கள், 15 ஆண்டு காலத்துள், கூடிய வரையில் சமநிலை ஒழுங்குக்கு உட்பட்ட வகையில் அனுப்பப்படுவதை இந்திய அரசு ஏற்கும்.
 
==ஒப்பந்த நிறைவேற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறிமா–சாத்திரி_ஒப்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது