ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1241 இறப்புகள்
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
'''ஒகோடி கான்''', ({{lang-mn|Өгэдэй}}, ''ஒகோடி''; also '''ஒகொடை ''' or '''ஆக்டை'''; '''ஒகோடி''', c. 1186 &ndash; 1241),ஒகோடி [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] மூன்றாவது பிள்ளை ஆவார். இரண்டாம் ''மிகச்சிறந்த கான்'' என்றும் அழைக்கப்படுவார். தன்னுடைய தந்தை தொடங்கி வைத்த மங்கோலிய பேரரசை சரியான முறையில் வழிநடத்தி மங்கோலிய சாம்ராஜியத்தை [[ஐரோப்பா]], [[ஆசியா]] கண்டத்தில் [[சீனா]], [[ஈரான்]] மற்றும் மத்திய ஆசியாவில் வேரூன்றியவர் ஒகோடி கான் ஆவார்.<ref>John Joseph Saunders-The History of the Mongol Conquests, p.74</ref>
==ஆரம்பகாலம் ==
==ஆரம்பக்காலம் ==
ஒகோடிக்கு 17 வயது இருக்கும்பொழுது செங்கிஸ் கான் தலைமையில் சென்ற போரில், இவருக்கு காயம் ஏற்பட்டு மயங்கி கிடக்க இவரை இவரது சித்தப்பா காப்பாற்றி அழைத்து வந்தார். இந்த போரில் எதிரி படையில் இருந்த வில் வித்தையில் சிறந்த வீரன் மரணம் அடைந்த பின்பு,அவனுடைய மனைவியை ஒகோடிக்கு செங்கிஸ் கான் மறுமணம் செய்து வைத்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது