இக்சிதிகர்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 31:
ஷிதிகர்ப சூத்திரத்தில், புத்தர் முற்காலத்தில் ஷிதிகர்பர் ஒரு பிராமண பெண்ணாக இருந்ததாகக் கூறுகிறார். அந்தப்பெண் தன் தாய் இறந்ததினால் மிகவும் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கிறாள், ஏனெனில் அவள் தாய் புத்தரையும்,தர்மத்தையும், சங்கத்தையும் ஏற்றுக்கொள்ளவாதளாக அவற்றை களங்கப்படுத்துபவளாக இருந்தாள்.
 
எனவே தன் தாய், நரகத்தின் சித்திரவதைகளை அனுபவிக்காமல் இருக்க, தனக்கிருந்த அனைத்து செல்வங்களை விற்று, அக்காலக்கட்டத்தின்அக்காலகட்டத்தின் புத்தருக்கு தினமும் நிவேதனம் செய்து, மனமாற வழிபாடு (பிரார்த்தனை) செய்கிறாள். இவளுடைய பிரார்த்தனைகளில், தன் தாயை நரகத்தில் இருந்து காப்பாற்றுமாறு புத்தரிடம் வேண்டுகிறாள்.
 
கோவிலில், அவள் இவ்வாறு மன்றாடுகையில், புத்த பகவான் அசரிரீயாக ஒலிக்கிறார். தன் தாயை எங்கிருக்கிறாள் எனபது தெரியவேண்டுமெனில், இல்லத்திற்கு சென்று தன்னுடைய பெயரை ஜெபிக்குமாறு அவளுக்கு கூறுகிறார் புத்த பகவான். அவளும் அவ்வாறே செய்த நிலையில், அவளுடைய மனம் நரகத்துக்கு சென்றது. அங்குள்ள பாதுகவலரிடம் தன் தாயை குறித்து வினவுகிறாள். அந்த பாதுகாவலர், இவளுடைய பிரார்த்தனைகளால் இவள் நரகத்திலிருந்து விடுபட்டு சொர்க்கத்துக்கு சென்றதாக கூறுகிறார். பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டிய அப்பெண், நரகத்தில் இருக்கும் மற்றவர்களுடைய துன்பத்தை கண்டு மனம் பதைக்கிறாள். எனவே, இனிவரும் காலங்களில் தான் நரகத்தில் உள்ளவர்களை துன்பத்தில் இருந்து மீட்பதாக உறுதுமொழி பூணுகிறாள். அந்த உறுதுமொழியின் காரணமாக அவள், இந்த கல்ப்பத்தில் ஷிதிகர்பராக பிறக்கின்றாள்.
"https://ta.wikipedia.org/wiki/இக்சிதிகர்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது