காசுமீர சைவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 1:
{{சைவ சமயம்}}
[[படிமம்:DevelopmentofShaivism.jpg|thumb|right|250px|சைவ சமயத்தின் வளர்ச்சிப் படி நிலைகள்]]
'''காஷ்மீர சைவம்''' என்பது [[சைவ சமயம்|சைவ சமயத்]]தின் ஒரு பகுதியாகும். இது [[காஷ்மீர்]] பகுதியில் [[கி.பி.]] ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஏற்பட்டது. <ref name="IEP">[http://www.iep.utm.edu/kashmiri/ David Peter Lawrence, ''Kashmiri Shaiva Philosophy'', Internet Encyclopedia of Philosophy]</ref> <ref>[http://www.hindupedia.com/en/Kashmir_Shaivism Kashmir Shaivism]</ref> [[வசுகுப்தர்]], சோமநந்தர், [[அபிநவகுப்தர்]] போன்றோர் அதனின் தலைசிறந்த கோட்பாட்டாளர்கள்.
 
காஷ்மீர் சைவம் [[வேதம்|வேதங்களின்]] அதிகாரத்தையும், அதன் நிலைப்பு தன்மையையும் மறுத்தது. மேலும் [[சாதி]] முறையையும் நிராகரித்தது.
வரிசை 13:
==காஷ்மீர சைவ நூல்கள்==
* விஞ்ஞான பைரவ தந்திரம்
* வசுகுப்தரின் சிவ சூத்திரங்கள்
 
==ஆன்மிகப் பயிற்சிகள் ==
[[முக்தி]] நிலை அடையதற்கு ஆன்மிகப் பயிற்சி அவசியம். காஷ்மீர சைவத்தில் உடல் தூய்மை, மனத்தூய்மை, மெய்யறிவு மற்றும் ''முறைகள் அற்ற முறை'' என நான்கு நான்கு ஆன்மிகப் பயிற்சி முறைகளை விளக்குகிறது. <ref name="KM339-350">Kashmir Shaivism, The Central Philosophy of Tantrism, Kamalakar Mishra p339-350</ref>
 
==இதனையும் காண்க==
வரிசை 43:
{{சைவம்}}
 
[[பகுப்பு:சைவசைவப் பிரிவுகள்]]
[[பகுப்பு:இந்திய மெய்யியல்]]
[[பகுப்பு:இந்து சமயப் பிரிவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காசுமீர_சைவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது