முல்லைத்தீவு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இலங்கையின் மாவட்டங்கள்
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 47:
| seat_type = தலைநகர்
| seat = [[முல்லைத்தீவு]]
| parts_type = [[பிரதேசச்இலங்கையின் செயலாளர்பிரதேச பிரிவு (இலங்கை)செயலகங்கள்|பிசெ பிரிவு]]
| parts_style = coll
| p1 = [[மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு|மாந்தை கிழக்கு]]
வரிசை 145:
'''முல்லைத்தீவு மாவட்டம்''' (''Mullaitivu District'') [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தின்]] 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் [[முல்லைத்தீவு]] நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக [[வன்னித் தேர்தல் மாவட்டம்|வன்னி தேர்தல் மாவட்டத்தில்]] உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 6 பிரதேச செயலர் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பெரும்பகுதியையும், மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களின் சிறு பகுதிகளையும் கொண்டு 1978 இல் உருவாக்கப்பட்ட புது மாவட்டமாகும். வன்னி இராச்சியம் என்று அழைக்கப்பட்ட பெரும்பகுதி முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அமைந்துள்ளது.
 
வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் நிலப்பரப்பு அளவில் முதலிடத்தில் இருப்பது முல்லைத்தீவு மாவட்டமாகும்.
 
==அமைவிடம் ==
"https://ta.wikipedia.org/wiki/முல்லைத்தீவு_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது