ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
வரிசை 69:
===1931 தேர்தல்கள்===
{{main|இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931}}
[[பிரித்தானிய இலங்கை]]யில் [[இலங்கை அரசாங்க சபை]]க்கான [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931|முதலாவது தேர்தல்]] 1931 சூன் 13 முதல் சூன் 20 வரை இடம்பெற்றது.<ref>{{cite web|url=http://www.parliament.lk/en/dates-of-elections|title=Dates of Elections|work=Handbook of Parliament|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]}}</ref> [[டொனமூர் அரசியலமைப்பு|தொனமூர் ஆணைக்குழு]] இலங்கைக்கு [[மேலாட்சி அரசு முறை|மேலாட்சி]] (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் [[யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்]] இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது.<ref name="Rajasingham7">{{cite web|url=http://www.atimes.com/ind-pak/CI22Df02.html|title=Chapter 7: State Councils - elections and boycotts |last=K T Rajasingham |date=22 September 2001|work=SRI LANKA: THE UNTOLD STORY|publisher=Asia Times|accessdate=6-02- பிப்ரவரி 2010}}</ref> இதனால், இலங்கையின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தின்]] அனைத்து நான்கு தொகுதிகளிலும் ([[யாழ்ப்பாணம்]], [[காங்கேசன்துறை]], [[பருத்தித்துறை]], [[ஊர்காவற்றுறை]]) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.<ref name="Rajasingham7"/>
 
====1934 இடைத்தேர்தல்====
வட மாகாணத் தொகுதிகளுக்கு 1934 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன<ref name="Dissanayake"/> ஊர்காவற்றுறைத் தேர்தல் தொகுதியில் [[நெவின்ஸ் செல்வதுரை]] தெரிவு செய்யப்பட்டார்.<ref name="Dissanayake">{{cite web|url=http://www.sangam.org/ANALYSIS/DissanayakaChap1.htm|title=Chapter 1: Was early universal franchise a disaster?|last=T.D.S.A.Dissanayake|work=War or Peace...|publisher=Sangam|accessdate=6-02- பிப்ரவரி 2010}}</ref>
 
===1936 தேர்தல்கள்===
"https://ta.wikipedia.org/wiki/ஊர்காவற்றுறை_தேர்தல்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது