மாணிக்கவாசகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2631784 Sivansakthi (talk) உடையது. (மின்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
( 31 . மாணிக் . சாசகர் ( கி . பி . 803 - கி . பி . 835 ) மாணிக்கவாசகர் மதுரை மாவட்டம் திருவாதவூரில் சம்புபாதாசி : சிவஞானவதி தம்பதியர்க்கு மகனாக 303 - இல் பிறந்தார் . இளமையிலேயே இவர் அறிவிற் சிறந்திருந்தமையால் , அரிமர்த்தன பாண்டியன் ( 792 - 83E இவருக்கு ' தென்னவள் பிரமராயன் ' என்ற பட்டத்தை வழங்கித் தன் அமைச்சராக வைத்துக்கொண்டார் . மன்னர் பாண்டியன் தமது படைக்கு வேண்டிய குதிரைகளை வாங்கி வருமாறு இவரைப் பணித்தார் . குதிரைகள் வாங்க சோழநாடு சென்ற இவர் வழியில் திருப்பெருந்துறையில் இருந்த மரத்தடியில் சிவபெருமாளை குரு வடிவில் கண்டார் . சிவனின் உபதேசத்தைப் பெற்ற மாணிக்கவாசகர் தாம் கொணர்ந்த செல்வத்தைக் கொண்டு அங்கே அழகாக ஒரு சிவன் கோவிலைக் கட்டினார் . இந்தச் செய்தியை அறிந்த பாண்டிய மன்னன் இவரை வருவித்தபோது இறைவன் காட்டிலுள்ள நரிகளைக் குதிரைகளாக்கி உடன் அனுப்பினார் . பரிகள் எல்லாம் அரசனிடம் வந்த பின்பு நரிகளாக மாறி ஊளையிட்டுச் செல்லவே அரசன் மீண்டும் அமைச்சரைத் தண்டித்தான் . இதனால் சிவபெருமான் வைகையில் வெள்ளத்தை உண்டாக்கினார் . அந்த வெள்ளத்தை அடக்க மக்கள் முயன்றபோது வந்தியின் கூலியாளாக இறைவனே வந்து அரசனிடம் பிரம்படி பட உலகப் பொருள் அனைத்தும் பிரம்படி பட்டன . எனவே அரசன் உண்மை நிலையறிந்து நமது மாணிக்கவாசகரை வணங்கினான் . - - இவரது பாடல்கள் திருவாசகம் எனப்படும் . இந்த திருவாசகம் 656 பாடல்களைக் கொண்டது . ' பாவை பாடிய வாயால் கோவை பாடுக ' என்று இறைவன் வேண்டியதால் இவர் திருக்கோவையார் பாடினார் . திருக்கோவையார் 400 கட்டளை கலித்துறைகளைக் கொண்டது . ' திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ' என்பர் . இதன் ஒரு பகுதியாகிய ' திருவெம்பாவை ' இன்றும் மார்கழி மாதங்களில் வைகறைப் பொழுதில் பக்திச் சுவையுடன் பாடப்பட்டு வருகின்றது . ' தி ருவம் மானை , திருப்பொற் சுண் ணம் , திருத்தெள்ளேணம் , திருச்சாழல் , திருப்பூவல்லி , திருப்பொன்னுாசல் ' என மகளிர் ஆடல்களை அடிப்படையாகக் கொண்ட இனிய பாடல்களையும் இவர் இயற்றியுள்ளார் . மேலும் பத்துப்பத்தாகப் பல பாடல்களையும் பாடியுள்ளார் . இறைவனைத் தலைவனாகவும் , தம்மைத் தலைவியாகவும் வைத்து ' அன்பின் தனித்தன்மையையும் , தனது இறைக் காதலையும் ' இவரது பாடல்களில் விளக்குகின்றார் . இவர் பௌத்தரை வாதில் வென்றும் , ஊமைப் பெண்ணைப் பேச வைத்தும் சில அற்புதங்களைப் புரிந்திருக்கின்றார் . ' அம்மையே அப்பா , ' பால் நினைந்துாட்டும் ' , ' இன்று எனக்கருளி ' , ' பாரொடு விண்ணாய் ' , ' நன்றே செய்வாய் ' போன்றவை இவரது சிறந்த பாடல்களாகும் . இவரது பாடல்கள் 8 ஆம் திருமுறையாகத் தொகுக்கப் பெற்றுள்ளன . தில்லைவாழ் அந்தணர்கள் இவர் பாடல்களுக்குப் பாடற் பொருள் ( தலைமை ) கேட்டபோது ' இவரே பொருளாவார் என்று நடராசப் பெருமானைக் காட்டி 835 - இல் தமது 32ஆம் வயதில் இறைவனுடன் கலந்தார் . 536 ' Scanned with Fairn Scanner{Infobox Hindu leader
{{Infobox Hindu leader
|name= MaanickaVaasagar ManiVaasagar
|image= The Hindu Saint Manikkavacakar LACMA AC1997.16.1 (1 of 12).jpg
"https://ta.wikipedia.org/wiki/மாணிக்கவாசகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது