ஸ்டீவன் ஹாக்கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 65:
 
==ஆரம்பக் கல்வி==
1950 இல், அவரது தகப்பனார், தேசிய மருத்துவ ஆய்வு நிலையத்தில், [[ஒட்டுண்ணியியல்]] பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் St Albans, Hertfordshire என்ற இடத்திற்குச் சென்று வாழ்ந்தனர்.{{sfn|Ferguson|2011|p=22}}{{sfn|Larsen|2005|p=xiii}} அவரது குடும்பத்தினர் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.{{sfn|Ferguson|2011|p=22}} அவரது தகப்பனார், ஆக்கிங்கை பிரபலமான Westminster Schoolpalli இல் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டார். ஆனால் புலமைப் பரிசிலுக்கான பரீட்சைக்குப் போக முடியாமல் ஆக்கிங் நோயுற்றிருந்தமையாலும், அந்தப் பாடசாலைக்கான செலவை உதவித்தொகையின்றி குடும்பத்தினரால் சமாளிக்க முடியாதென்பதனாலும், ஆக்கிங் St Albans School இலேயே தனது கல்வியைத் தொடர்ந்தார்.{{sfn|White|Gribbin|2002|pp=7–8}}{{sfn|Larsen|2005|p=4}} ஆனாலும் அவருக்கு அதில் நேர்மறையான விளைவும் கிடைத்தது. அவருடன் சேர்ந்து அவருக்குப் பிடித்தமான விளையாட்டுகளில் பங்கெடுக்கக் கூடிய, வான்வெடிகள் / [[விமானம்|விமான]] மற்றும் [[படகு]] ஒப்புருக்கள் உற்பத்தியில் சேர்ந்து பங்களிக்கக் கூடிய, [[கிறிஸ்தவம்]] மற்றும் [[புலன் புறத்தெரிவு]] போன்றவை பற்றி நீண்ட உரையாடல்களை நிகழ்த்தக்கூடிய நெருங்கிய நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள்.{{sfn|White|Gribbin|2002|pp=14–16}} 1958 இல், அவர்களது [[கணிதம்|கணித]] ஆசிரியரின் உதவியுடன், [[கடிகாரம்|கடிகாரத்தின்]] பகுதிகள், பழைய தொலைபேசி ஒன்றின் மின்தொடர்பு இணைப்புப் பலகை, மற்றும் [[மீளுருவாக்கம்|மீளுருவாக்க]]ப் பாகங்களைக் கொண்டு ஒரு [[கணினி]]யை உருவாக்கினார்கள்.{{sfn|Ferguson|2011|p=26}}{{sfn|White|Gribbin|2002|pp=19–20}}
 
==பட்டப்படிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_ஹாக்கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது