கதிர் ஆனந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கதிர் ஆனந்த்''' (D. Kathir Anand) என்பவர் ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், 17வது [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், [[வேலூர் மக்களவைத் தொகுதி]]யில், [[திமுக|திராவிட முன்னேற்ற கழகம்]] வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் [[காட்பாடி (சட்டமன்றத் தொகுதி)|காட்பாடி]] சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் பொருளாளருமான [[துரைமுருகன்|துரைமுருகனின்]] மகனும் ஆவார்.<ref>https://tamil.oneindia.com/news/vellore/vellore-election-result-dmk-win-is-a-massive-one-data-proves-359685.html</ref>
 
=== பாராளுமன்றத் தேர்தல் ===
{| class="wikitable"
!Year
!Election
!Party
!Constituency
!Result
!Votes gained
!Vote %
|-
|2019
|[[பதினேழாவது மக்களவை]]
|[[திராவிட முன்னேற்றக் கழகம்]]
|[[வேலூர் மக்களவைத் தொகுதி]]
|{{won}}
|4,85,340
|47.3%
|}
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கதிர்_ஆனந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது