குடம்புளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sancheevisஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 33:
 
== பயன்கள் ==
குடம்புளி சமையலில் பொதுவாகச் சுவை கூட்டவும் செரிமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.<ref>"The acid rinds of the ripe fruit are eaten, and in Ceylon are dried, and eaten as a condiment in curries." Drury, Heber (1873). Garcinia gambogia (Desrous). The Useful Plants of India, second edition. (London: William H. Allen & Co., 1873) 220.</ref> பழத்தோலினின்று தயாரிக்கப்படும் ஒருவித சாறு வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாகும்.<ref>"Fruits edible, but too acidic, also pickled; rind used as a condiment. Seeds yield an edible fat....A decoction of rind is given in rheumatism and bowel complaints."</ref> ஹோமியோபதி மருத்துவத்தில் குடம்புளியினின்று தயாரிக்கப்படும் மருந்து வயிற்றுப்போக்கினைச் சரிப்படுத்தும் மருந்தாகும். மரத்தின் பட்டைகளினின்று பெறப்படும் மஞ்சள்நிற கோந்தானது மருத்துவத்தில் பயன்படுகின்றது. உடல் தசைகளை வலுவாக்குவதோடு சர்க்கரை வியாதியை நிவர்த்தி செய்யும் தன்மையையும் குடம்புளி கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் அமிலம்<ref>Garcinia cambogia Desrouss. Dictionary of Economic Plants, second edition. (New York: Verlag von J. Cramer, 1968) 237. Articles Lewis, Y. S. and S. Neelakantan (1965). (–)-Hydroxycitric acid--the principal acid in the fruits of Garcinia cambogia (Assam Fruit) Desr. Phytochemistry 4 (1965) 619-625. Sreenivasan, A. and R. Venkataraman (1959).</ref>. இதயம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும் தன்மை படைத்தது. இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் குடம்புளி உகந்தது.<ref name=Lobb>{{cite journal |author=Lobb A |title=Hepatoxicity associated with weight-loss supplements: a case for better post-marketing surveillance |journal=World J. Gastroenterol. |volume=15 |issue=14 |pages=1786–7 |date=14 April 2009|pmid=19360927 |pmc=2668789 |doi=10.3748/wjg.15.1786 |url=http://www.wjgnet.com/1007-9327/15/1786.asp}}</ref> கால்நடைகளின் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் குடம்புளி மருந்தாகும். உலர்ந்த பழத்தின் சதைப்பகுதியானது தங்கம் மற்றும் வெள்ளியைத் துலக்குவதற்கு பயன்படுகிறது. மேலும் ரப்பர் பாலை கெட்டியாக்குவதற்கும் குடம்புளி பயன்படுகிறது.இதனை பயன்படுத்துவதால் உடல் எடை வெகுவாக குறையும் என்று பல்லடம் முத்து ராம் நிர்வாகி  திரு ராமச்சந்திரன் அவர்கள்  கூறினார்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குடம்புளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது