பானுமதி ராமகிருஷ்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 10:
| death_place = [[சென்னை]], இந்தியா
| occupation = நடிகை, பாடகி, எழுத்தாளர், இயக்குனர்
| spouse = [[பி. எஸ். இராமகிருஷ்ணராமகிருஷ்ண ராவ்]]
| notable role =
}}
வரிசை 20:
 
== திருமணம் ==
1943 ஆம் ஆண்டு கிருஷ்ண பிரேமா படப்பிடிப்புக்காக சென்னை வந்தவர், அங்கு உதவி இயக்குனராக இருந்த [[பி. எஸ். ராமகிருஷ்ண ராவ்|பலுவை ராமகிருஷ்ணாவை]] சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். ஆனால் இவர்களின் காதலை பானுமதியின் பெற்றோர் எதிர்த்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஏ. ராமைய்யாவின் மனைவி கண்ணாமணி மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.<ref name="தி இந்து"/>
 
== திரைப்படத் துறை ==
"https://ta.wikipedia.org/wiki/பானுமதி_ராமகிருஷ்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது