பாரத்பென்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"BharatBenz" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:13, 16 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

பாரதபென்சு ஓர் டய்ம்லர் இந்தியா நிருவனத்தின் பிரிவாகும் (DICV), செருமனியின் டய்ம்லரின் துணை நிறுவனமாகும் [1] .இந்நிறுவனம் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் தயாரிப்பின் மூலம் அறியப்படுகிறது. சென்னை ஒரகடம் பகுதியில் இதன் தொழிற்சாலை அமைந்துள்ளது.

பாரதபென்சு
வகைBrand
நிறுவுகைபிப்ரவரி17, 2011
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்சத்யாகம் ஆர்யா, நிருவாக இயக்குனர் CEO
தொழில்துறைAutomotive
உற்பத்திகள்Trucks
Buses
சேவைகள்Financial services
உரிமையாளர்கள்Daimler AG
பணியாளர்3,000 +
தாய் நிறுவனம்Daimler India Commercial Vehicles

வரலாறு

 
ஹனோவர் நகரின் கண்காட்சியின் போது பாரதபென்சு கனரகவாகனம்

2008ம் ஆண்டில் டய்ம்லர் நிறுவனம் இந்தியாவின் ஹீரோமோட்டர் கார்ப் நிறுவனத்துடன் இனைந்து வாகனங்களை தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டு 60க்கு 40 எனும் பங்கு அடிப்படையில் கையெழுத்தானது.

சென்னையில் 2011ம் ஆண்டில் ஆலை தொடங்கப்பட்டு முதல் தயாரிப்பானது 2012ன் சனவரியில் டில்லியில் நடைபெற்ற கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டது[2][3]

மே 2015ம் ஆண்டு இந்நிறுவனம் தனது ஒரகடம் தொழிற்சாலையில் பேருந்து தயாரிப்பை தொடங்கியது

பேருந்து

புதிய வகையிலான பேருந்துகள் பாரதபென்சு நிறுவனத்தின் பெயரில் அறிமுகமானது.

  1. "The Hindu-BharatBenz trucks from Daimler by mid-2012". Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.
  2. "BharatBenz News - Daimler Reveals Its First Truck "Made in India"". Archived from the original on 2012-02-21. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.
  3. "Daimler News - Daimler Unveils BharatBenz – An Exclusive Brand for its Trucks in India". Archived from the original on 2017-04-14. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்பென்சு&oldid=2816491" இலிருந்து மீள்விக்கப்பட்டது