பரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
சி எழுத்துப்பிழைத் திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
'''பரு''' (pimple) என்பது தோலிற்கு கீழே காணப்படும் எண்ணெய்ச் சுரப்பிகளில் அதிகப்படியான சீபம் (Sebum) எனும் எண்ணெயைஎண்ணெய் சுரக்கப்படுவதால் மற்றும்சுரப்பதாலும் இறந்த செல்கள் தோலின் துளைகளில் சிக்கிக் கொள்வதால்கொள்வதாலும் ஏற்படும் கொப்புளம் போன்ற சீழ்கட்டிகள் ஆகும்.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20090628224336/http://www.mercksource.com/pp/us/cns/cns_hl_dorlands_split.jsp?pg=/ppdocs/us/common/dorlands/dorland/six/000082649.htm|title=Pimple|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> பருக்களுக்கு முகப்பரு மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளினால் சிகிச்சை அளிக்கலாம்.
 
{{Infobox medical condition (new)
வரிசை 26:
}}
== காரணங்கள் ==
தோலின் கீழ் காணப்படும் எண்ணெய் சுரப்பிகளில் (செபாசஸ் சுரப்பிகள்) அதிகப்படியான சீபம் எனப்படும் எண்ணெயைஎண்ணெய் சுரப்பதனால் இறந்த சரும செல்கள், மாசுக்கள் என்பன எண்ணெய் சுரப்பிகளில் அடைத்துக் கொள்ளும். பருவ வயதில் தோல் தடிமனாவதால் இவை பொதுவாக தோன்றக் கூடும். <ref>Anderson, Laurence. 2006. ''Looking Good, the Australian guide to skin care, cosmetic medicine and cosmetic surgery''. AMPCo. Sydney. <nowiki>ISBN 0-85557-044-X</nowiki>.</ref>தொடர்ந்து எண்ணெய் சுரப்பிகள் சீபத்தை சுரப்பதால் தோலுக்கு அடியில் இருக்கும் சீபம் வெளிவர முடியாமல் தோலுக்குள் தங்கி விடும். ''ஸ்டெபிலோகோகஸ் ஆரியஸ், குடிபாக்டிரியம் ஆக்னஸ்'' போன்ற பாக்டிரிய இனங்கள் அடைப்புகளில் வளரத் தொடங்கும். இவை வீக்கத்தையும், தொற்றையும் உண்டாக்கும்.
 
பருக்கள் ஏற்படுவதற்கு   மரபு வழி, மன அழுத்தம் ஓமோன்களில் ஏற்படும் மாற்றம், முடிமுடிக்குமான மற்றும் தோல்தோலுக்கான பராமரிப்பு பொருட்கள், மருந்துகளின் பக்க விளைவுகள், கண்டறியப்படாத மருத்துவ நிலைகள் என்பனவும் காரணங்களாக இருக்கலாம். சில தோல் பராமரிப்பு பொருட்கள் தோல் குறிப்பாக, "எண்ணெய் இல்லாதவை" அல்லது "துளைகளை அடைக்காது" என்று பெயரிடப்படாதவை எரிச்சல் அல்லதுஎரிச்சலையோ முகப் பருவைபருவையோ ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.<ref>{{Cite web|url=https://www.aad.org/public/diseases/acne-and-rosacea/adult-acne|title=Adult acne|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
[[படிமம்:AcneVulgarisUSMIL.jpg|thumb|முகம், மார்பு பகுதிகளில் காணப்படும் பருக்கள்
 
வரிசை 36:
 
== சிகிச்சைகள் ==
சில கடுமையான பருக்கள் குறிப்பிடத்தக்க வீக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும். இவை முகத்தில் மட்டுமல்லாமல் முதுகிலும், மார்பிலும் தோன்றக்கூடும். 
 
பருக்களுக்கு சிகிச்சையளிக்க பொதுவாக பாக்டிரியா எதிர்ப்பு மருந்துகளான பென்சாயில் பெரோக்சைட், சாலிசிலிக் அமிலம், அடாபலீன் மற்றும் ட்ரைக்ளசோன் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இவை முகப் பருவிற்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பல கீரீம்கள்கீரீம்களிலும் மற்றும் ஜெல்களில்ஜெல்களிலும் காணப்படுகின்றன. இந்த மேற் பூச்சு மருந்துகள் சருமத்தை தூண்டி பாக்டிரியாக்களை விரைவில் அகற்ற உதவுகின்றன. இவற்றின் பயன்பாட்டிற்கு முன் முகத்தை வெது வெதுப்பான நீரில் அல்லது ஒரு மேற் பூச்சு சுத்தப்படுத்தியால் கழுவி பின்னர் உலர வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தோல் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதும், இந்த மேற்பூச்சு மருந்துகளின் வழக்கமான பயன்பாடு முற்றிலும் பருக்களை தடுக்க முடியாவிட்டாலும் கட்டுக்குள் வைக்கப் போதுமானது. மேற்பூச்சு மருந்துகளில் ஆபத்து குறைந்தது பென்சோல் பெராக்சைட் ஆகும். இது பயன்பாட்டின் போது இலேசான ஒவ்வாமை போன்ற தோல் எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது. <ref>{{Cite web|url=https://web.archive.org/web/20120223193522/http://www.zitfreetoday.com/understanding-benzoyl-peroxide/|title=Understanding Benzoyl Peroxide.|date=2012-02-23|website=web.archive.org|access-date=2019-10-15}}</ref>அண்மையில் நிகோடினமைடு (வைட்டமின் பி 3 ), கிளிண்டமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் காட்டிலும் பருக்கள் சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.<ref>Siegle RJ, Fekety R, Sarbone PD, Finch RN, Deery HG, Voorhees JJ (August 1986). "Effects of topical clindamycin on intestinal microflora in patients with acne". ''Journal of the American Academy of Dermatology''. '''15''' (2 Pt 1): 180–5. [[doi:10.1016/S0190-9622(86)70153-9. PMID 2943760.]]</ref> பருக்களை கட்டுப்படுத்த பற்பசையை பயன்படுத்துவதும் உண்டு பற்பசையில் காணப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பருக்களை குறைப்பதில் தொடர்புடையன.<ref>Dharmik, Preeti; Gomashe, Ashok (June 2014). ''Anti-Acne Activity of Toothpaste An Emerging Pimple Treatment''. '''1'''. International Journal of Chemical and Pharmaceutical Analysis. pp. 149–53. [[doi:10.21276/ijcpa.]]</ref> கடுமையான பருக்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் காணப்படுகின்றன.
 
பருக்கள் தோன்றும் போது பருக்களில் இருந்து வெள்ளை நிறக் குருணைகளை (white heads) கிள்ளி வெளியேற்றும் போது உருவாகும் காயத்தில் பக்டிரியாக்களின் தொற்று வடுக்கள் ஏற்படலாம் என்றும் இதனால் வடுக்கள் தோன்றக்கூடும் என்றும் மருத்துவர்கள் மற்றும்மருத்துவர்களும் அழகியல் வல்லுனர்கள்வல்லுனர்களும் கருதுகின்றனர். <ref>{{Cite web|url=https://www.webmd.com/skin-problems-and-treatments/features/pop-a-zit|title=What to Know Before You Pop a Pimple|last=Levitt|first=Shelley|website=WebMD|language=en|access-date=2019-10-15}}</ref><ref>{{Cite web|url=https://www.menshealth.com/trending-news/a19535610/most-satisfying-pimple-popping-videos/|title=The 10 Most Satisfying Pimple Popping Videos Of 2018|last=Weiss|first=Suzannah|date=2018-12-07|website=Men's Health|language=en-US|access-date=2019-10-15}}</ref><ref>{{Cite web|url=https://kidshealth.org/en/teens/popzit.html|title=Should I Pop My Pimple? (for Teens) - KidsHealth|website=kidshealth.org|access-date=2019-10-15}}</ref>
 
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:உடல்]]
"https://ta.wikipedia.org/wiki/பரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது