மன்னர்களின் சமவெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 10:
 
== புதிய மம்மிகள் கண்டுபிடிப்பு ==
* 2017 - எகிப்தின் தெற்கில் உள்ள [[அல்-உக்சுர்]] எனப்படும் '''லக்சார்''' நகரத்தின் அருகில் உள்ள பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில், 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை ஒன்றிலிருந்து எட்டு [[மம்மி]]கள் ஏப்ரல், 2017-இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.maalaimalar.com/News/World/2017/04/18202856/1080609/Mummies-discovered-in-ancient-tomb-near-Egypts-Luxor.vpf எகிப்தின் பழங்கால கல்லறையில் 8 மம்மிகள் கண்டுபிடிப்பு – பார்த்த நாள் 18 ஏப்ரல் 2017]</ref>
 
* 2019 - [[அல்-உக்சுர்]] பகுதியில் அக்டோபர் 2019-இல் மரத்தில் செய்யப்பட்ட மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சவப்பெட்டிகளில் 23 ஆண்களுக்காகவும், 5 பெண்களுக்காகவும், 2 சிறுவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த மம்மி வடிவிலான சவப்பெட்டிகளில் கைகள் மூடப்பட்ட நிலையில் இருக்கும் மம்மிகள் ஆண்களுக்கானது. கைகள் திறந்த நிலையில் இருக்கும் மம்மிகள் பெண்களுக்கானது. மேலும் சவப்பெட்டிகள் மீது பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன, என்று தெரிவித்துள்ளனர்.<ref>[https://www.bbc.com/tamil/global-50114728 எகிப்து அகழாய்வு: பழங்கால சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு - மன்னர்கள் குறித்து புதிய தரவுகள் கிடைக்குமா?] </ref><ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2394311 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய சவப் பெட்டிகள்] </ref><ref>[https://www.nbcnews.com/news/world/egypt-uncovers-3-000-year-old-mummies-valley-kings-n1069001 Egypt uncovers 3000 years old mummies in Kings of Valley]</ref>
 
[[படிமம்:Valley of the Kings panorama.jpg|thumb|center|800px|மன்னர்களின் சமவெளியின் அகலப்பரப்புக் காட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/மன்னர்களின்_சமவெளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது