ஆந்திரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 103:
}}
 
'''ஆந்திரப் பிரதேசம்''' என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|2928 மாநிலங்களுள்]] ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின் படி நாட்டின் 8வது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின் படி இது இந்தியாவின் 10வது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் [[விசாகப்பட்டினம்]] ஆகும். இந்தியாவின் [[செம்மொழி|செம்மொழிகளில்]] ஒன்றான [[தெலுங்கு]] இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது.
 
2 சூன் 2014 நாளன்று ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு [[தெலுங்கானா]] என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதரபாத்]] நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014இன் படி ஐதரபாத் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பூர்வ தலைநகராக அதிகபட்சம் பத்தாண்டுகள் வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக [[அமராவதி (நகரம்)|அமராவதி]] என்ற நகரம் உருவாக்கப்பட்ட பிறகு அது சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக மாறும்.
வரிசை 131:
* [[விசாகப்பட்டினம் மாவட்டம்]]
* [[விசயநகர மாவட்டம்]]
 
== வருவாய் பிரிவுகள் ==
இந்த 13 மாவட்டங்கள் 50 வருவாய் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 7 வருவாய் பிரிவுகளும், விஜயநகர மாவட்டத்தில் 2 மட்டுமே உள்ளன.
 
== மண்டலங்கள் ==
50 வருவாய் பிரிவு 670 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 66 மண்டலங்கள் உள்ளன.விஜயநகர மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 34 மண்டலங்கள் உள்ளன.
 
== நகரங்கள் ==
ஆந்திரப் பிரதேசத்தில் 16 [[நகராட்சி]]கள் மற்றும் 14 [[மாநகராட்சி]]கள் உட்பட மொத்தம் 31 நகரங்கள் உள்ளன. [[விசாகப்பட்டினம்]] மற்றும் [[விஜயவாடா]] ஆகிய நகரங்கள் இருபது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஆகும்.
 
வரி 144 ⟶ 146:
[[காக்கிநாடா துறைமுகம்]], [[விசாகப்பட்டினம் துறைமுகம்]] மற்றும் மசூலிப்பட்டினம் துறைமுகங்கள் மாநிலத்தின் வருவாய்க்கு வகை செய்கிறது.
 
== நீர் ஆதாரங்கள் ==
[[கோதாவரி|கோதாவரி ஆறு]], [[கிருஷ்ணா ஆறு]], [[ஸ்ரீசைலம் அணை]], [[எம். பி. ஆர் அணை]], [[மயிலாவரம் அணை]], [[சோமசீலா அணை]] மற்றும் [[போலவரம் திட்டம்]] மாநிலத்தின் நீர் ஆதாரங்களாக உள்ளது.
 
== மக்கள் தொகையியல் ==
மே 2014-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநில அரசின் புள்ளி விவரப்படி 1,60,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 4,93,86,799 ஆகும். அதில் ஊர்நாட்டு மக்கள் தொகை 3,47,76,389 (70.4); நகரப்புற மக்கள் தொகை 1,46 ,10,410 (29.6%) ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 50.1% ஆகவும்; பெண்கள் 49.9% ஆகவும் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 308 மக்கள் வீதம் வாழ்கின்றனர். பதினெட்டு வயதிற்குட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 9 52,22,384 (10.6%) ஆகும். மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 67.41% ஆக உள்ளது. அதில் ஆண்களின் படிப்பறிவு 80.9%; பெண்களின் படிப்பறிவு 64.6% ஆகவும் உள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூக]] மக்கள் தொகை 84,45,398 (17.1 %) ஆகவும்; [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி]] மக்கள் தொகை 26,31,145 (5.3%) ஆக உள்ளனர். மாநிலத்தில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 2,29,69,906 ஆகும். இவர்களில் முதன்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை 1,92,31,167 ஆகவும்; திறன் குறைந்த பணியாளர்களின் எண்ணிக்கை 37,38,739 ஆகவும் உள்ளது. பயிரிடுவோர்கள் எண்ணிக்கை 30,70,723 ஆகவும்; வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 85,57,567 ஆகவும் உள்ளது.
<ref>http://www.ap.gov.in/AP%20State%20Statistical%20Abstract%20May%202014/2%20AP%20Demography.pdf</ref><ref>[http://www.ap.gov.in/andhra-pradesh-state-statistical-abstract/ Andhra Pradesh Demography - MAY 2014]</ref>
 
=== கல்வி ===
ஆரம்பப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 37,45,340; நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 21,01,928 ஆக உள்ளது.
 
== மொழிகள் ==
ஆந்திரப் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழி தெலுங்கு. சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் தெலுங்கு மொழியை ஒரு பாரம்பரிய மொழியாக அறிவித்துள்ளார்.
 
== மதங்கள் ==
ஆந்திரத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் கணிசமான சிறுபான்மையினர். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலங்களில் இந்துக்கள் (90.87%), முஸ்லிம்கள் (7.32%) மற்றும் கிரிஸ்துவர் (1.38%) உள்ளனர். புத்த மதத்தினர், சீக்கியர்கள், ஜெயின்ஸ் மற்றும் அவர்களது மதத்தை நிலைநாட்ட மறுத்துவிட்ட மக்கள் மீதமுள்ள பகுதியை உருவாக்குகின்றனர்.
 
== அரசியல் ==
இம்மாநிலத்தில் 175 சட்டப் பேரவை தொகுதிகளும் 58 சட்ட மேலவை தொகுதிகளும் உள்ளன. மேலும் 25 மக்களவைத் தொகுதிகளும் 11 மாநிலங்களவை தொகுதிகளும் உள்ளன.<ref>http://www.ap.gov.in/wp-content/uploads/2016/01/1-ADMINISTRATIVE-AND-GEOGRAPHICAL-PROFILE.pdf</ref>
 
[[தெலங்கானா]] மாநில பிரிவினைக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த [[நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2014|சட்டமன்றத் தேர்தலில்]] தெலுங்கு தேசம் கட்சியின் [[சந்திரபாபு நாயுடு]] வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். மற்றும்பின்னர் 2019ஆம்2019 ஆம் ஆண்டு, [https://en.m.wikipedia.org/wiki/Y._S._Jaganmohan_Reddyநடந்த ஏ.சட்ட ச.மன்ற ஜகன்தேர்தலில், [[ஜெகன் மோகன் ரெட்டி] சட்டபேரவைத் தேர்தலில்] வெற்றி பெற்று, தற்போதைய முதல்வராக உள்ளார்.
 
== நிர்வாகம் ==
இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பதின்மூன்று வருவாய் மாவட்டங்களாகவும்; எண்பது வருவாய் கோட்டங்களாகவும், 664 வருவாய் மண்டல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
 
== பெரும் நகரங்கள் ==
[[விசாகப்பட்டினம்]], [[விஜயவாடா]], [[திருப்பதி]], [[குண்டூர்]], [[காக்கிநாடா]], [[நெல்லூர்]] மற்றும் [[கர்நூல்]] இம்மாநிலத்தின் பெரும் நகரங்கள் ஆகும்.
 
== வழிபாட்டுத் தலங்கள் ==
[[File:Lord Venkat.jpeg|thumb|right|350px|திருப்பதி ஏழுமலையான்]]
[[File:Kanakadurga Temple gopuram.jpg|thumb|left|250px|விஜயவாடா கனகதுர்கை கோயில்]]
வரி 175 ⟶ 180:
* [[ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்]]
* விஜயவாடா கனகதுர்கை கோயில்<ref>http://www.durgamma.com/</ref>
* [[ராமகிரி வாலீசுவரர் கோயில்]]
* [[புங்கனூர் சிவன் கோயில்]]
* [[சிம்மாச்சலம் திரிபுராந்தகேசுவரர் கோயில்]]
* [[பீமாவரம் சிவன் கோயில்]]
 
== கலாச்சாரம் ==
வரி 187 ⟶ 192:
ஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை.
 
== போக்குவரத்து ==
 
=== தொடருந்து ===
[[விஜயவாடா]]<ref>http://indiarailinfo.com/arrivals/vijayawada-junction-bza/29</ref> மற்றும் [[விசாகப்பட்டினம்]]<ref>http://indiarailinfo.com/arrivals/visakhapatnam-junction-vskp/401</ref> [[தொடருந்து]] நிலையங்கள் [[இருப்புப்பாதை]] மூலம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
=== வானூர்தி நிலையங்கள் ===
விசாகப்பட்டினம்<ref>http://www.vizagairport.in/</ref>, விஜயவாடா<ref>http://www.aai.aero/allAirports/vijayawada.jsp</ref> மற்றும் [[திருப்பதி]]<ref>https://www.makemytrip.com/flights/tirupati-tir-tirupati.html</ref> வானூர்தி நிலையங்கள், [[வானூர்தி]] மூலம் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் இம்மாநிலத்தை இணைக்கிறது.
 
வரி 198 ⟶ 203:
மட்டைப்பந்து விளையாட்டு மிகவும் பரவலான விளையாட்டு ஆகும். விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA விளையாட்டரங்கம் ஆந்திரப் பிரதேச கிரிக்கெட் அணிக்கு சொந்தமானது. இந்த இடம் தொடர்ந்து பன்னாட்டு மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்குப் பொருந்தும். ஆந்திராவில் இருந்து குறிப்பிடத்தக்க வீரர்கள், விஜயநாகரத்தின் மஹராஜ்குமார், எம். வி. நரசிம்ம ராவ், எம். எஸ். கே. பிரசாத், வி.வி.எஸ். லக்ஷ்மண், திருமலசீட்டி சுமன், அர்ஷத் அய்யூப், அம்பதி ராயுடு, வெங்கடாபதி ராஜா, அரவிந்த நாயுடு, யலக்க வேணுகோபால் ராவ் ஆகியோராவர். ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதல் பெண் இந்தியரான கர்ணம் மல்லேஸ்வரி, ஆந்திராவின் திருகாகுளம் மாவட்டத்திலிருந்து வந்தவர். 19 செப்டம்பர் 2000 அன்று, 69 கிலோ பிரிவில் 240 கிலோ எடை கொண்ட வெண்கலப் பதக்கம் வென்றார்.
 
== பௌத்தத் தொல்லியல் களங்கள் ==
# [[நாகார்ஜுனகொண்டா]]
# [[அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்|அமராவதி]]
வரி 208 ⟶ 213:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.aponline.gov.in/apportal/index.asp ஆந்திரப் பிரதேச அரசு இணைய தளம்]
* [http://www.mapsofindia.com/maps/andhrapradesh/ தெலங்கானா பிரிவினைக்குப் பின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வரைபடம்]
 
{{இந்தியா}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஆந்திரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது