Vickyprashanth
Joined 3 மே 2019
பெயர்: வினை தீர்த்தான்
பிறப்பிடம்: வேலூர்
வாழ்விடம்: சென்னை
படிப்பு: இளங்கலை உயிரித்தொழிற்நுட்பம்
குறிப்பு: தனித்தமிழ் விரும்புபவன். கட்டாயம் என் பதிவுகளில் மற்றும் கட்டுரைகளில் தனித்தமிழ்ச் சொற்களைக் காணலாம். தமிழில் பல்வேறு மொழிச் சொற்கள் கலக்கப்பட்டுள்ளது. ஆஃது, தமிழ் யாவூரில் பயனிலிருந்தாலும், தமிழைப் பொதுத்தன்மையுடன் பயன்படுத்துங்கள்.
தமிழ் காக்க, தனித்தமிழ் பயில்வோம்!