நகரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
'''நகரி மண்டலம்''', [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டத்தில்]] உள்ள 66 மண்டலங்களில் ஒன்று.<ref name="APsub">http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Chittoor.pdf சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும் - ஆந்திரப் பிரதேச அரசு</ref> இந்த மண்டலத்தின் எண் 45.
'''நகரி''' ''(Nagari)'' [[இந்தியா]]வின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இம்மாநிலம் 676 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சித்தூர் வருவாய் கோட்டத்திலுள்ள 66 மண்டலங்களுள் நகரி மண்டலத்தின் தலைமையிடம் நகரி நகரமாகும். <ref>{{cite web |title=Chittoor District Mandals |url=http://censusindia.gov.in/2011census/maps/atlas/28part32.pdf|publisher=Census of India |accessdate=19 June 2015|pages=482, 516|format=PDF}}</ref><ref name=census>{{cite web|title=District Census Handbook - Chittoor |url=http://www.censusindia.gov.in/2011census/dchb/2823_PART_B_DCHB_CHITTOOR.pdf|website=Census of India|accessdate=20 January 2016|pages=22–23|format=PDF}}</ref>.
 
== புவியியல் ==
நகரி நகரம் 13.33 ° வடக்கு 79.58 ° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 116 மீட்டர் அல்லது 380 அடி உயரத்தில் இந்நகரம் உள்ளது. மேலும் இது ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாம் வகுப்பு நகராட்சியாகும். 25.6 சதுர கி.மீ பரப்பளவில் நகரி நகரம் பரவியுள்ளது. நகரி நகரம் திருப்பதி முதல் சென்னை வரை செல்லும் நெடுஞ்சாலையில் திருப்பதியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் சென்னை நகரத்திலிருந்து 95 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. பருத்தி நெசவு புடவைகள், லுங்கிகள் ஆடை பொருட்கள், தேசம்மா கோயில், கரியமானிக்யம் வெங்கடேசுவர சுவாமி கோயில், சாய் பாபா கோயில் மற்றும் வாழைப்பழங்களுக்கு இந்நகரம் பிரபலமானது ஆகும்.
 
== அமைவிடம் ==
நகரி நகரம் தலைநகரில் இருந்து 444 கி.மீ தொலைவிலும் மாவட்ட தலைமையகத்திலிருந்து 67 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆம் வகுப்பு நகராட்சியாக நிறுவப்பட்டது. இந்த நகராட்சியில் 4 மண்டலங்களும் 27 தேர்தல் வார்டுகளும் உள்ளன.
 
== தட்பவெப்பம் ==
நகரி நகரம் பொதுவாக வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. குளிர்காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும், கோடை காலம் மார்ச் முதல் சூன் வரை நீடிக்கும். ஆண்டு மழை அளவு 1.62 மி.மீ ஆகும். இதில் பெரும்பாலானவை அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழையிலிருந்து பெறப்பட்டன.
{{Weather box|width=auto
 
| location = நகரி , இந்தியா
| metric first = ஆம்
| single line = ஆம்
| Jan high C = 29.9
| Feb high C = 32.8
| Mar high C = 36.7
| Apr high C = 40.3
| May high C = 43.3
| Jun high C = 40.8
| Jul high C = 35.7
| Aug high C = 34.8
| Sep high C = 34.8
| Oct high C = 32.7
| Nov high C = 30.1
| Dec high C = 28.9
| year high C =
| Jan low C = 18.7
| Feb low C = 20.1
| Mar low C = 22.6
| Apr low C = 26.2
| May low C = 27.9
| Jun low C = 27.2
| Jul low C = 25.9
| Aug low C = 25.5
| Sep low C = 25.1
| Oct low C = 23.5
| Nov low C = 21.7
| Dec low C = 19.9
| year low C =
| Jan precipitation mm = 22.0
| Feb precipitation mm = 19.7
| Mar precipitation mm = 2.9
| Apr precipitation mm = 13.9
| May precipitation mm = 45.7
| Jun precipitation mm = 69.7
| Jul precipitation mm = 113.0
| Aug precipitation mm = 118.6
| Sep precipitation mm = 119.1
| Oct precipitation mm = 157.5
| Nov precipitation mm = 218.7
| Dec precipitation mm = 130.5
| year precipitation mm =
| source 1 = Indian Meteorological Department<ref name=weather>{{cite web |url=http://www.imd.gov.in/doc/climateimp.pdf |title=Climatological Data of Important Cities |accessdate=2012-03-27 |publisher=Indian Meteorological Department |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20150413020426/http://www.imd.gov.in/doc/climateimp.pdf |archivedate=2015-04-13 }}</ref>
}}
 
== மக்கள் தொகை ==
 
2001 ஆம் ஆண்டில் 56832 ஆக இருந்த நகரத்தின் மக்கள் தொகை 2011 ல் 62275 ஆக அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இது 8.74% ஆக அதிகரித்துள்ளது. நகரி நகரத்தின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 985 பெண்கள். கல்வியறிவு விகிதம் 77.85%.
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகரி நகரத்தின் மக்கள் தொகை 96,152 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 48,058 ஆண்கள் மற்றும் 48,094 பெண்கள் அடங்குவர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1000 பெண்கள் ஆக இருந்தது. இது தேசிய பாலின விகித சராசரியான 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்பதை விட அதிகமாகும். 10,518 குழந்தைகள் 0–6 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் 5,471 சிறுவர்கள் மற்றும் 5,047 சிறுமிகள் - இது 1000 சிறுவர்களுக்கு 922 சிறுமிகள் என்ற பாலின விகிதமாகும். மக்கள் தொகையில் 62,640 பேர் கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தனர். நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 65.14% ஆக உள்ளது, இது தேசிய சராசரியான 73.00% ஐ விட குறைவாகும். தெலுங்கு மொழி இந்த ஊரில் அதிகாரப்பூர்வமாகவும் பரவலாகவும் பேசப்படும் மொழியாகும்.
 
== கல்வி ==
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி துறையின் மூலம் இங்கு தொடக்கக் கல்வி, உயர் நிலைக்கல்வி, மேல் நிலைக்கல்வி படிப்புகள் தமிழக அரசால் நடத்தப்படுகின்றன. <ref>{{cite web|title=School Education Department|url=http://rmsaap.nic.in/Notification_TSG_2015.pdf|publisher=School Education Department, Government of Andhra Pradesh|accessdate=7 November 2016|format=PDF|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20161107220545/http://rmsaap.nic.in/Notification_TSG_2015.pdf|archive-date=7 November 2016}}</ref><ref>{{cite web|title=The Department of School Education - Official AP State Government Portal {{!}} AP State Portal|url=http://www.ap.gov.in/department/organizations/school-education/|website=www.ap.gov.in|accessdate=7 November 2016|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20161107155331/http://www.ap.gov.in/department/organizations/school-education/|archivedate=7 November 2016}}</ref>
 
== ஆட்சி ==
வரி 5 ⟶ 69:
 
== ஊர்கள் ==
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.<ref name="APsub" />
# அடவிகொத்தூர்
# குண்டராஜுகுப்பம்
"https://ta.wikipedia.org/wiki/நகரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது