இசுடார்க்கு விளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அணு இயற்பியல்
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''இசுடார்க்குஸ்டார்க் விளைவு''' (Stark effect) என்பது [[ஆற்றல்]] மிக்க ஒரு [[மின்புலம்|மின்புலத்தில்]] ஓர் ஒளிரும் பொருள் இருந்தால் அதன் [[ஒளியியல்]] பண்புகள் மாறுபாடடைகின்றன. இவ்விளைவே இசுடார்க்குஸ்டார்க்

விளைவு எனப்படுகின்றது. இதனை கண்டுபிடித்தவர் [[ஜொகன்னஸ் ஸ்டார்க்]]. இதற்காகவும் இவருக்கு 1919ல் [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1919/stark-facts.html | title=The Nobel Prize in Physics 1919 | accessdate=10 ஏப்ரல் 2016}}</ref> [[நிறமாலையியல்|நிறமாலை]] ஆய்வில் இதுவும் ஒரு பகுதியாகும். [[சீமான் விளைவு|சீமான் விளைவினை]] ஒத்தது. சீமான் விளைவின் போது மின்புலத்திற்குப் பதில் [[காந்தப்புலம்]] பயன்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுடார்க்கு_விளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது