சி
→top
சி TNSE Mahalingam VNR பக்கம் காபூர் ஆறு என்பதை காபூர் ஆறு (புறாத்து ஆறு) என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது |
சி →top |
||
வரிசை 1:
{{Infobox river
| name =கபூர் ஆறு
| name_native =
| name_native_lang =
| name_other =
| name_etymology =
<!---------------------- IMAGE & MAP -->
| image = Khabur,SheikhHamad.jpg
| image_size =
| image_caption = அல்-அசகாவிற்கு தெற்கில் கபூர் ஆறு
| map = Khabur River in Syria 2004 CIA map.jpg
| map_size =
| map_caption =
| pushpin_map =
| pushpin_map_size =
| pushpin_map_caption=
<!---------------------- LOCATION -->
| subdivision_type1 = நாடு
| subdivision_name1 = [[துருக்கி]], [[சிரியா]]
| subdivision_type2 =
| subdivision_name2 =
| subdivision_type3 =
| subdivision_name3 =
| subdivision_type4 =
| subdivision_name4 =
| subdivision_type5 = நகரம்
| subdivision_name5 = ரஸ்சல் அயின், அல் அசகா, புசயிரா
<!---------------------- PHYSICAL CHARACTERISTICS -->
| length = {{convert|486|km|mi|abbr=on}}
| width_min =
| width_avg =
| width_max =
| depth_min =
| depth_avg =
| depth_max =
| discharge1_location=
| discharge1_min = {{convert|2|m3/s|cuft/s|abbr=on}}
| discharge1_avg = {{convert|45|m3/s|cuft/s|abbr=on}}
| discharge1_max = {{convert|57|m3/s|cuft/s|abbr=on}}
<!---------------------- BASIN FEATURES -->
| source1 = ரஸ்சல் அயின்
| source1_location =
| source1_coordinates=
| source1_elevation = {{convert|350|m|abbr=on}}
| mouth = [[புறாத்து ஆறு|யூப்ரடீஸ் ஆறு]]
| mouth_location =
| mouth_coordinates = {{coord|35|8|33|N|40|25|51|E|display=inline,title}}
| mouth_elevation =
| progression =
| river_system =
| basin_size = {{convert|37081|km2|abbr=on}}
| tributaries_left =
| tributaries_right =
| custom_label =
| custom_data =
| extra = <ref>{{cite journal |author=Hole F |author2=Zaitchik, BF|year=2007 |title=Policies, plans, practice, and prospects: irrigation in northeastern Syria |journal=Land Degradation & Development |volume=18 |issue=2 |pages=133–152|doi=10.1002/ldr.772}}</ref><ref>{{cite journal |author=Burdon, DJ |author2=Safadi, C|year=1963 |title=Ras-el-Ain: the great karstic spring of Mesopotamia. An hydrogeological study|journal=Journal of Hydrology|volume=1 |pages=58–95|doi=10.1016/0022-1694(63)90033-7}}</ref>
}}
'''கபூர் ஆறு''' ('''Khabur (Euphrates)''' ({{Lang-ar|الخابور}} ''{{transl|ar|al-khābūr}}'', {{Lang-ku|Xabûr}}, {{Lang-syr|ܚܒܘܪ}} ''{{transl|syr|ḥābur/khābur}}'', {{Lang-tr|Habur}}, {{lang-grc|Χαβώρας<ref name=Chaboras>[[Ptolemy]], ''[[Geography (Ptolemy)|The Geography]], 5.18.3; [[Pliny the Elder]], [[Natural History (Pliny)|Natural History]], 30.3.</ref> or Ἀβόρρας<ref name=Aborrhas>[[Strabo]], xvi; [[Zosimus]], ''Historia Nova'', 3.13; [[Ammianus Marcellinus]], ''Rerum Gestarum'', 14.3, 23.5.</ref> or Ἀβούρας<ref name=Aburas>[[Isidore of Charax]]</ref>}} - Chaboras, Aborrhas, or Abura, {{lang-la|Chabura}}<ref name=Chabura>[[Procopius]], ''B.P.'', 2.5.</ref>), [[துருக்கி]]யின் ரஸ்சல் அயின் எனுமிடத்தில் தோன்றி, [[சிரியா]]வில் பாயும் [[புறாத்து ஆறு|யூப்பிரடீஸ் ஆற்றில்]] கலக்கிறது.<ref>[https://www.britannica.com/place/Khabur-River Khābūr RIVER, TURKEY-SYRIA] </ref> கபூர் ஆற்றின் நீளம் 486 கிலோ மீட்டர் ஆகும். இது [[துருக்கி]]யின் ரஸ்சல் அயின் மற்றும் வடக்கு [[சிரியா]]வின் அல் அசகா, [[அலெப்போ]], புசயிரா, நகரங்களை செழிக்கச் செய்கிறது. சிரியாவின் புசயிரா அருகில் கபூர் ஆறு [[புறாத்து ஆறு|யூப்பிரடீஸ் அற்றுடன்]] கலக்கிறது. கபூர் ஆற்றின் கரையில் [[பண்டைய அலெப்போ நகரம்]] உள்ளது.
கபூர் சமவெளியின் 40 இலட்சம் [[ஏக்கர்]] (16,000 km²) வேளாண் நிலங்களுக்கு கபூர் ஆற்று நீர் ஆதாரமாக உள்ளது. இவ்வடிநிலத்தில் கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. கபூர் சமவெளியின் வடகிழக்குப் பகுதிகள் [[சிரியா]]வின் எரி எண்ணெய் வளம் கொண்டுள்ளது.
==இதனையும் காண்க==
* [[காபூர் ஆறு (புறாத்து ஆறு)]]
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
[[பகுப்பு:
[[பகுப்பு:சிரியா]]
[[பகுப்பு:
|