இன்சுவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
சிNo edit summary
 
வரிசை 1:
 
{{பகுப்பில்லாதவை}}
'''இன்சுவான்''' (Yinchuan) எனப்படும் இந்நகரம் [[சீனா]]வின் [[நின்ஷியா தன்னாட்சிப் பகுதி]]யின் தலைநகரம். கிழக்குப் பகுதியில் [[மஞ்சள் ஆறு|மஞ்சள் ஆற்றை]]ப் பார்த்தவாறு அமைந்துள்ளது.அமைந்துள்ள, இது அழகான இயற்கைக் காட்சிகள் அமைந்த நகரம். இதன் சூழ்நிலை விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளது. இது "வடமேற்கிலுள்ள ஆற்றங்கரை நகரம்" மற்றும் "மீன்கள் மற்றும் அரிசியின் வீடு" ஆகிய பெயர்களை பெற்றுள்ளது. சீனா மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார மற்றும் பொருளாதார பரிமாற்றங்களுக்கான சர்வதேச தளமாக இந்நகரம் அமைந்துள்ளது.
 
==மக்கள் தொகை==
முஸ்லிம் ஹுயி மக்களின் மையமாக இன்சுவான் உள்ளது. அவர்கள் இந்நகரத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களாக உள்ளனர். நகர கட்டட அமைப்பு, அரபு-சீன சாலை அடையாளங்கள் மற்றும் உணவு ஆகியவற்றில் அவர்களது தாக்கத்தை இந்நகரத்தில் எளிதாக காணமுடியும். வேறுபட்ட அமைப்பு மற்றும் அளவுகளில் சுமார் 500 மசூதிகளை[[மசூதி]]களை இன்சுவான் நகரத்தில் காணலாம்.
 
==வரலாறு==
இன்சுவான் என்பது உண்மையில் கிமு 1 ஆம்ஒன்றாம் நூற்றாண்டில் ''ஃபுபிங்'' என்ற பெயரில் ஒரு பகுதியாக இருந்தது; இதன் பெயர் கிபி 6 ஆம்ஆறாம் நூற்றாண்டில் ''ஹுவாயியுவான்'' என்று மாற்றப்பட்டது. 907 இல் தாங் அரசமரபின் வீழ்ச்சிக்கு பிறகு இப்பகுதி தாங்குடுகள் அமைத்த மேற்கு சியா அரசால் ஆளப்பட்டது. அப்பேரரசுக்கு தலைநகராக ஆனது. பூர்விக சீன மக்கள் இந்நகருக்கு அதிக அளவில் குடிபெயர்ந்தனர்.<ref>Jack Weatherford ''Genghis Khan and the Making of the Modern World'', p.85</ref> 1227 இல் மங்கோலியர்களால்[[மங்கோலியர்]]களால் சி-சியா அரசமரபு அழிக்கப்பட்டபோது இன்சுவான் இரக்கமற்ற முறையில் சூறையாடப்பட்டது. அனைத்து மக்களும் கொல்லப்பட்டனர்.<ref>{{cite book|last=Mote|first=Frederick W.|authorlink=Frederick W. Mote|title=[[Imperial China: 900-1800]]|year=1999|publisher=[[Harvard University Press]]|location=Cambridge, Massachusetts|isbn=0674012127|page=256}}</ref><ref>{{cite book|title=The Territories of the People's Republic of China|year=2002|publisher=[[Routledge|Europa Publications]]|location=London|isbn=9780203403112|url=https://books.google.com/books?id=k6Yl62R5ayEC&printsec=frontcover#v=onepage&q&f=false|editor=Boland-Crewe, Tara |editor2=Lea, David|page=215}}</ref> மங்கோலியர்கள் இந்த நகரத்தை இர்யாய் என்று அழைத்தனர்.
 
==சான்றுகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:சீன நகரங்களும் ஊர்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/இன்சுவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது