எழுதுமட்டுவாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இவற்றையும் பார்க்கவும்: clean up and re-categorisation per CFD using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Updated links and corrected errors
 
வரிசை 1:
'''எழுதுமட்டுவாள்''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[தென்மராட்சி பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|தென்மராட்சி பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஒரு ஊர்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 33.</ref> யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் தென்மராட்சியின் தலைமை நகரமான சாவகச்சேரியில் இருந்து இது ஏறத்தாழ 15 கிலோமீட்டர் தொலைவிலும் யாழ்ப்பாண நகரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. எழுதுமட்டுவாளுக்கு மேற்கில் [[மிருசுவில்|மிருசுவிலும்]], தெற்கில் கரம்பகமும், கிழக்கில் [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி மாவட்டத்தைச்]] சேர்ந்த முகமாலையும், வடக்கில் கடலேரியும் உள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எழுதுமட்டுவாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது