ஆனைக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இவற்றையும் பார்க்கவும்: clean up and re-categorisation per CFD using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Updated links and corrected errors
வரிசை 1:
'''ஆனைக்கோட்டை''' என்பது [[இலங்கை]]யின் வடமாகாணத்தின் ஒரு பகுதியாக உள்ள [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டில்]] [[வலிகாமம் தென்மேற்குசண்டிலிப்பாய் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் தென்மேற்கு பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஒரு ஊராகும். இது [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரத்தில்]] இருந்து மானிப்பாய் செல்லும் வீதியில், நகரத்தில் இருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதன் அயலில் [[மானிப்பாய்]], [[நவாலி]], [[தாவடி]], [[வண்ணார்பண்ணை]] ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.
==வரலாற்று முக்கியத்துவம்==
இது யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது குடியிருப்பு மையம் என கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த முத்திரை, உரோம மட்கலன்கள், லட்சுமி நாணயம் ஆகியவையைக் கொள்ளலாம். இவை 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருதப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஆனைக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது