தெகுரான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தெகுரான்
வரிசை 1:
'''தெஹ்ரான்தெகுரான் மாகாணம்''' (''Tehran Province'' ([[பாரசீக மொழி]]: استان تهران‎ Ostān-e Tehrān) என்பது [[ஈரான்|ஈரானின்]] 31 [[ஈரானின் மாகாணங்கள்|மாகாணங்களில்]] ஒன்றாகும். இது {{Convert|18909|sqkm|sqmi}} பரப்பளவில், ஈரானின் மத்திய பீடபூமியின் வடக்கே அமைந்துள்ளது.
 
2014 சூன் 22, அன்று ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சி நோக்கங்களுக்காக ஈரானின் மாகாணங்கள் ஐந்து பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டன. அதன் பின்னர், இந்த மாகாணமானது அதன் தலைநகரான [[தெகுரான்|தெகுரானில்]] அமைந்துள்ள அதன் செயலகத்துடன் முதல் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தெகுரான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது