அந்தால்யா மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
'''அந்தால்யா மாகாணம்''' (''Antalya Province'', {{Lang-tr|{{italics correction|Antalya ili}}}} ) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது துருக்கியியல் [[தாரசு மலைத்தொடர்]] மற்றும் [[நடுநிலக் கடல்|மத்திய தரைக்கடல் கடலுக்கு]] இடையில், தென்மேற்கு [[துருக்கி]]யின் [[நடுநிலக் கடல்|மத்திய தரைக்கடல்]] கடற்கரையில் அமைந்துள்ளது.
 
துருக்கியின் சுற்றுலாத் துறையின் மையமாக அந்தால்யா மாகாணம் உள்ளது. இப்பகுதியானது துருக்கிக்குவரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 30% பயணிகளை ஈர்க்கிறது. இதே பெயரில் உள்ள இதன் தலைநகரமானது 2011 ஆம் ஆண்டில் நியூயார்க்கை பின்னுக்குத்தள்ளி சர்வதேச பயணிகளின் வருகையின் எண்ணிக்கையால் [[சுற்றுலா|உலகின் மூன்றாவது அதிகம் பார்வையிடப்பட்ட நகரமாக]] இடம்பிடித்தது. அந்தால்யா துருக்கியின் மிகப்பெரிய சர்வதேச கடற்கரை உல்லாச நகரம் ஆகும். அந்தால்யா மாகாணமானது கிழக்கில் உள்ள பண்டைய பம்பிலியா மற்றும் மேற்கில் உள்ள லைசியா ஆகியவற்றுக்கு இணைப்புப் பகுதியாக உள்ளது. இந்த மாகாணமானது {{Convert|657|km|0|abbr=on}} கடற்கரையுடன், [[உலகப் பாரம்பரியக் களம்|உலக பாரம்பரிய தளமான]] சாந்தோஸ் உட்பட கடற்கரைகள், துறைமுகங்கள் மற்றும் பண்டைய நகரங்கள் போன்றவற்றை பரவலாக கொண்டுள்ளது. மாகாண தலைநகரான [[ஆந்தாலியா]] 1.001.318 மக்கள்தொகை கொண்ட நகரமாகும்.
 
துருக்கியில் வேகமாக வளர்ந்து வரும் மாகாணம் அந்தால்யா; 1990-2000 ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டுக்கு 4.17% மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கொண்டதாக உள்ளது. இது தேசிய விகிதமான 1.83% உடன் ஒப்பிடும்போது அதிகமாகும். இந்த வளர்ச்சியானது நகரமயமாக்கலின் வேகமான வளர்ச்சியால், குறிப்பாக சுற்றுலா மற்றும் கடற்கரையில் உள்ள பிற சேவைத் துறைகளால் சாத்தியமானது.
 
== சொற்பிறப்பு ==
கிமு 2 ஆம் நூற்றாண்டில் நகரத்தை நிறுவிய பெர்கமான் மன்னர் ''இரண்டாம் அட்டலோஸ்'' என்பவரின் பெயரால் இந்த நகரத்திற்கும் மாகாணத்திற்கும் பெயரிடப்பட்டது.
 
== வரலாறு ==
[[படிமம்:Aspendos_Amphitheatre.jpg|thumb| ஆஸ்பெண்டோஸ் அரங்கம் ]]
 
=== பழமைத்தன்மை ===
வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து மக்கள் அந்தால்யா பகுதியில் குடியேறினார். அந்தால்யா நகரின் வடக்கே 30 கிமீ (19 மைல்) தொலைவில் உள்ள கரேன் குகையில், ஆரம்பகால பாலியோலிதிக் கால (150,000-200,000) ஆண்டுகளுக்கு முந்தைய மனித வாழ்விடத்தின் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. <ref>See {{Cite web|url=http://www.turkiye-online.com/travel/mediterranean/antalya/travel/daily.html|title=Archived copy|archive-url=https://web.archive.org/web/20070104193934/http://www.turkiye-online.com/travel/mediterranean/antalya/travel/daily.html|archive-date=2007-01-04|access-date=2007-02-26}} and </ref> மற்ற கண்டுபிடிப்புகளாக இடைக்காலம்சார் (பெல்டிபி குகை), புதிய கற்கால (பேடெமசாக் ஹேய்) மற்றும் சமீபத்திய காலங்கள் போன்ற பிற கண்டுபிடிப்புகள் இந்த பகுதி முழுவதும் பல்வேறு நாகரிகங்களால் நிறைந்திருப்பதைக் காட்டுகிறது.
 
== மாவட்டங்கள் மற்றும் நகரங்கள் ==
இந்த மாகாணத்தின் கடலோர மாவட்டங்களாக; [[ஆந்தாலியா]], காசிபனா, அலன்யா, மனவ்கட், செரிக், கெமர், கும்லுகா, ஃபினிகே, காலே மற்றும் காஸ் ஆகியவை உள்ளன
 
டாரஸ் மலைகளில் உள்பகுதி மாவட்டங்கள் அதிகமாக உள்ளன. அவை கடல் மட்டத்திலிருந்து சுமார் 900-1000 மீ.உ யரத்தில் உள்ளவையாக; குண்டோஸ்மு, அக்ஸெக்கி, ஆப்ராடா, கோர்குடெலி மற்றும் எல்மாலே போன்றவை உள்ளன.
 
== நிலவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/அந்தால்யா_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது