ஆந்திரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vickyprashanth (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2876475 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox settlement
| name = ஆந்திரப் பிரதேசம் (தமிழில்: ஆந்திர மாநிலம்)
| official_name =
| image_skyline = {{Photomontage
வரிசை 27:
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| established_title = மாநில அந்தஸ்துதகுதி
| established_date = 1 அக்டோபர் 1953
| seat_type = தலைநகரம்
வரிசை 36:
| p1 = 13
| government_footnotes =
| governing_body = ஆந்திரப்ஆந்திர பிரதேசமாநில அரசு
| leader_title = ஆளுநர்
| leader_name = [[ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்|ஈ. நரசிம்மன்]]
வரிசை 64:
| blank_name_sec1 = கல்வியறிவு
| blank_info_sec1 = 67.41% (2011)
| blank1_name_sec1 = {{nowrap|அலுவல்மொழிஅதிகார மற்றும் முதன்மை மொழி}}
| blank1_info_sec1 = [[தெலுங்கு]]
| blank_name_sec2 = [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்|HDI]] {{nobold|(2017)}}
வரிசை 71:
| footnotes = {{note|cap|α}}{{small|The [[Andhra Pradesh Reorganisation Act, 2014]] states that Hyderabad is common capital of both [[Telangana]] and Andhra Pradesh states for a period of time not exceeding 10 years.}}<br />
{{Infobox region symbols| embedded = yes
| region = ஆந்திரப்ஆந்திர பிரதேசம்மாநிலம்
| country = இந்தியா
| flag =
வரிசை 97:
| leader_name4 = ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம்
| demographics1_info1 = {{INRConvert|8.70|lc}}
| demographics1_title2 = தனிநபர்தனிஒருவர் வருமானம்
| demographics1_info2 = {{INRConvert|142054}}
| blank2_name_sec1 = கடற்கரை நீளம்
| blank2_info_sec1 = {{Convert|974|km|mi}}
}}
'''ஆந்திரப்ஆந்திர பிரதேசம்மாநிலம்''' (''Andhra Pradesh'') என்பது [[இந்தியா|இந்தியாவின்]], [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|28 மாநிலங்களுள்]] ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின் படி நாட்டின் 8வது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின் படி இது இந்தியாவின் 10வது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப்ஆந்திர பிரதேசத்தில்மாநிலத்தில் உள்ள பெரிய நகரம் [[விசாகப்பட்டினம்]] ஆகும். இந்தியாவின் [[செம்மொழி|செம்மொழிகளில்]] ஒன்றான [[தெலுங்கு]] இம்மாநிலத்தின் முதன்மை மற்றும் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது.
 
2 சூன் 2014 நாளன்று ஆந்திரப்ஆந்திர பிரதேசத்தின்மாநிலதின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு [[தெலுங்கானா]] என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதரபாத்]] நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும், ஆந்திர பிரதேசமாநில மறுசீரமைப்பு சட்டம் 2014இன் படி ஐதரபாத் ஆந்திரப் பிரதேசத்தின்மாநிலதின் சட்டப்பூர்வசட்டச்சார்ந்த தலைநகராக அதிகபட்சம்நிறைந்தது பத்தாண்டுகள் வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக [[அமராவதி (நகரம்)|அமராவதி]] என்ற நகரம் உருவாக்கப்பட்ட பிறகு அது சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக மாறும்.
 
[[குசராத்து|குஜராத்தை]] அடுத்து ஆந்திரப்ஆந்திர பிரதேசம்மாநிலம், இந்தியாவின் 2வது மிக நீளமான கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளது. இது வடமேற்கில் தெலுங்கானா, வடகிழக்கில் [[சத்தீஸ்கர்]] மற்றும் [[கலிங்கம்|ஒடிசா]], மேற்கில் [[கருநாடகம்|கர்நாடகா]] மற்றும் தெற்கில் [[தமிழ்நாடு]] ஆகிய மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் கிழக்கில் [[வங்காள விரிகுடா]] அமைந்துள்ளது. மேலும் [[புதுச்சேரி|புதுச்சேரி ஒன்றியப் பகுதியின்]] மாவட்டமான [[யானம்]] என்ற சிறிய பகுதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி டெல்டாவில்ஆற்றோரப்பகுதியில் [[காக்கிநாடா]] நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
 
[[விஜயவாடாவிசயவாடா]], [[திருப்பதி]], [[குண்டூர்]], [[காக்கிநாடா]], [[நெல்லூர்]] மற்றும் [[கர்நூல்]] ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும்.
 
== புவியமைப்பு ==
[[File:India Seemandhra locator map.svg|thumb|புதிய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வரைபடம்]]
[[கோதாவரி]], [[கிருஷ்ணாகிருட்டிணா நதிஆறு|கிருஷ்ணா]] ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம்ஆந்திரா வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாககரணியமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது.
 
1 நவம்பர் 1956 அன்று [[மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம்|மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி]] தெலுங்கு பேசும் [[ஐதராபாத்து இராச்சியம்|முன்னாள் ஐதராபாத்து அரசப்பகுதி,]] [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] தெலுங்கு மொழி பேசும் பகுதிகளையும் இணைத்து ஆந்திரப்ஆந்திர பிரதேசம்மாநிலம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே ஆகும். தற்போதைய [[தெலுங்கானா]] பகுதிகள் [[ஐதராபாத்து இராச்சியம்|ஐதராபாத் அரசாட்சி]] பகுதியாகவே இருந்தது. [[இராயலசீமை]], [[கடற்கரை ஆந்திரா]] சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது. எனவே 2014 சூன் மாதம் தெலுங்காணா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்டது.
 
== மாவட்டங்கள் ==
வரிசை 132:
 
== வருவாய் பிரிவுகள் ==
இந்த 13 மாவட்டங்கள் 50 வருவாய் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 7 வருவாய் பிரிவுகளும், விஜயநகரவிசயநகர மாவட்டத்தில் 2 மட்டுமே உள்ளன.
 
== மண்டலங்கள் ==
50 வருவாய் பிரிவு 670 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாகநிறைந்தது 66 மண்டலங்கள் உள்ளன.விஜயநகர விசயநகர மாவட்டத்தில் குறைந்தபட்சமாககுறைந்தது 34 மண்டலங்கள் உள்ளன.
 
== நகரங்கள் ==
ஆந்திரப்ஆந்திர பிரதேசத்தில்மாநிலங்கள் 16 [[நகராட்சி]]கள் மற்றும் 14 [[மாநகராட்சி]]கள் உட்பட மொத்தம் 31 நகரங்கள் உள்ளன. [[விசாகப்பட்டினம்]] மற்றும் [[விஜயவாடாவிசயவாடா]] ஆகிய நகரங்கள் இருபது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஆகும்.
 
== பொருளாதாரம் ==
[[உழவு]] ஆந்திரப்ஆந்திர பிரதேசத்தில்மாநிலத்தில் அதிகமாக பழக்கத்திலுள்ள தொழிலாகும். [[அரிசி]], [[புகையிலை]], [[பருத்தி]], [[மிளகாய்]], [[கரும்பு]] ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக [[தகவல் தொழில்நுட்பம்|தகவல் தொழில்நுட்பத்திற்கு]] ஆந்திரப்ஆந்திர பிரதேசத்தில்மாநிலத்தில் தனிகவனம் அளிக்கப்பட்டு வருகிறது. [[கடப்பா மாவட்டம்|கடப்பா மாவட்டத்தில்]] உள்ள 2664 கனிம சுரங்கங்கள் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் வளம் பெறுகிறது.
 
[[காக்கிநாடா துறைமுகம்]], [[விசாகப்பட்டினம் துறைமுகம்]] மற்றும் மசூலிப்பட்டினம் துறைமுகங்கள் மாநிலத்தின் வருவாய்க்கு வகை செய்கிறது.
 
== நீர் ஆதாரங்கள் ==
[[கோதாவரி|கோதாவரி ஆறு]], [[கிருஷ்ணாகிருட்டிணா ஆறு]], [[ஸ்ரீசைலம்சிறிசைலம் அணை]], [[எம். பி. ஆர் அணை]], [[மயிலாவரம் அணை]], [[சோமசீலா அணை]] மற்றும் [[போலவரம் திட்டம்]] மாநிலத்தின் நீர் ஆதாரங்களாக உள்ளது.
 
== மக்கள் தொகையியல் ==
மே 2014-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசஆந்திர மாநில அரசின் புள்ளி விவரப்படி 1,60,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகைமக்கட்தொகை 4,93,86,799 ஆகும். அதில் ஊர்நாட்டு மக்கள் தொகைமக்கட்தொகை 3,47,76,389 (70.4); நகரப்புற மக்கள் தொகை 1,46 ,10,410 (29.6%) ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 50.1% ஆகவும்; பெண்கள் 49.9% ஆகவும் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 308 மக்கள் வீதம் வாழ்கின்றனர். பதினெட்டு வயதிற்குட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 9 ,52,22,384 (10.6%) ஆகும். மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 67.41% ஆக உள்ளது. அதில் ஆண்களின் படிப்பறிவு 80.9%; பெண்களின் படிப்பறிவு 64.6% ஆகவும் உள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூக]] மக்கள் தொகை 84,45,398 (17.1 %) ஆகவும்; [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி]] மக்கள் தொகை 26,31,145 (5.3%) ஆக உள்ளனர். மாநிலத்தில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 2,29,69,906 ஆகும். இவர்களில் முதன்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை 1,92,31,167 ஆகவும்; திறன் குறைந்த பணியாளர்களின் எண்ணிக்கை 37,38,739 ஆகவும் உள்ளது. பயிரிடுவோர்கள் எண்ணிக்கை 30,70,723 ஆகவும்; வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 85,57,567 ஆகவும் உள்ளது.
<ref>http://www.ap.gov.in/AP%20State%20Statistical%20Abstract%20May%202014/2%20AP%20Demography.pdf</ref><ref>[http://www.ap.gov.in/andhra-pradesh-state-statistical-abstract/ Andhra Pradesh Demography - MAY 2014]</ref>
 
=== கல்வி ===
ஆரம்பப்தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 37,45,340; நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 21,01,928 ஆக உள்ளது.
 
== மொழிகள் ==
ஆந்திரப்ஆந்திர பிரதேசத்தின்மாநிலத்தில் அதிகாரப்பூர்வஅதிகார மொழி தெலுங்கு. சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் தெலுங்கு மொழியை ஒரு பாரம்பரிய மொழியாக அறிவித்துள்ளார்.
 
== மதங்கள்சமயம் ==
ஆந்திரத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் கணிசமான சிறுபான்மையினர். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலங்களில் இந்துக்கள் (90.87%), முஸ்லிம்கள் (7.32%) மற்றும் கிரிஸ்துவர்கிறுத்தவர் (1.38%) உள்ளனர். புத்தபௌத்த மதத்தினர், சீக்கியர்கள், ஜெயின்ஸ்சமணர்கள் மற்றும் அவர்களது மதத்தை நிலைநாட்ட மறுத்துவிட்ட மக்கள் மீதமுள்ள பகுதியை உருவாக்குகின்றனர்.
 
== அரசியல் ==
இம்மாநிலத்தில் 175 சட்டப் பேரவை தொகுதிகளும் 58 சட்ட மேலவை தொகுதிகளும் உள்ளன. மேலும் 25 மக்களவைத் தொகுதிகளும் 11 மாநிலங்களவை தொகுதிகளும் உள்ளன.<ref>http://www.ap.gov.in/wp-content/uploads/2016/01/1-ADMINISTRATIVE-AND-GEOGRAPHICAL-PROFILE.pdf</ref>
 
[[தெலங்கானா]] மாநில பிரிவினைக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசஆந்திர மாநிலத்தில் நடந்த [[நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2014|சட்டமன்றத் தேர்தலில்]] தெலுங்கு தேசம் கட்சியின் [[சந்திரபாபு நாயுடு]] வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில், [[ஜெகன் மோகன் ரெட்டி]] வெற்றி பெற்று, தற்போதைய முதல்வராக உள்ளார்.
 
== நிர்வாகம் ==
வரிசை 170:
 
== பெரும் நகரங்கள் ==
[[விசாகப்பட்டினம்]], [[விஜயவாடாவிசயவாடா]], [[திருப்பதி]], [[குண்டூர்]], [[காக்கிநாடா]], [[நெல்லூர்]] மற்றும் [[கர்நூல்]] இம்மாநிலத்தின் பெரும் நகரங்கள் ஆகும்.
 
== வழிபாட்டுத் தலங்கள் ==
[[File:Lord Venkat.jpeg|thumb|right|350px|திருப்பதி ஏழுமலையான்]]
[[File:Kanakadurga Temple gopuram.jpg|thumb|left|250px|விஜயவாடா கனகதுர்கை கோயில்]]
* [[திருப்பதி வெங்கடாசலபதிவேங்கடாசலபதி கோயில்திருக்கோயில்]]
* [[திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்]]
* [[ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர்மல்லிகார்சுனர் கோயில்]]
* விஜயவாடாவிசயவாடா கனகதுர்கை கோயில்<ref>http://www.durgamma.com/</ref>
* [[ராமகிரி வாலீசுவரர் கோயில்]]
* [[புங்கனூர் சிவன் கோயில்]]
வரிசை 184:
* [[பீமாவரம் சிவன் கோயில்]]
 
== தொண்மரபு ==
== கலாச்சாரம் ==
[[தெலுங்கு]] ஆந்திரப் பிரதேசத்தின்ஆந்திராவின் முதன்மை மொழியும், ஆட்சி மொழியும் ஆகும். [[கருநாடக இசை|கருநாடக இசையில்]] தெலுங்கு மொழி முக்கியப்முதன்மைப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான [[உகாதி]], [[மார்சு]] மற்றும் [[ஏப்ரல்]] மாதம்திங்கட்களில் கொண்டாடப்படுகிறது. [[குச்சிப்புடி]] ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டியநாட வகையாகும்.
 
ஐதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு [[திரைப்படம்|திரைப்படத்]] துறை, இந்தியாவில் மூன்றாவது பெரிய திரைப்படத்துறையாகும்.
வரிசை 196:
 
=== வானூர்தி நிலையங்கள் ===
விசாகப்பட்டினம்<ref>http://www.vizagairport.in/</ref>, விஜயவாடாவிசயவாடா<ref>http://www.aai.aero/allAirports/vijayawada.jsp</ref> மற்றும் [[திருப்பதி]]<ref>https://www.makemytrip.com/flights/tirupati-tir-tirupati.html</ref> வானூர்தி நிலையங்கள், [[வானூர்தி]] மூலம் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் இம்மாநிலத்தை இணைக்கிறது.
 
== விளையாட்டு ==
மட்டைப்பந்து விளையாட்டு மிகவும் பரவலான விளையாட்டு ஆகும். விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA விளையாட்டரங்கம் ஆந்திரப்ஆந்திர பிரதேச கிரிக்கெட்மட்டைப்பந்து அணிக்கு சொந்தமானதுஉரியது. இந்த இடம் தொடர்ந்து பன்னாட்டு மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்குப் பொருந்தும். ஆந்திராவில் இருந்து குறிப்பிடத்தக்க வீரர்கள், விஜயநாகரத்தின்விசயநாகரத்தின் மஹராஜ்குமார், எம். வி. நரசிம்ம ராவ், எம். எஸ். கே. பிரசாத், வி.வி.எஸ். லக்ஷ்மண், திருமலசீட்டி சுமன், அர்ஷத் அய்யூப், அம்பதி ராயுடு, வெங்கடாபதி ராஜா, அரவிந்த நாயுடு, யலக்க வேணுகோபால் ராவ் ஆகியோராவர். ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதல் பெண் இந்தியரான கர்ணம் மல்லேஸ்வரி, ஆந்திராவின் திருகாகுளம் மாவட்டத்திலிருந்து வந்தவர். 19 செப்டம்பர் 2000 அன்று, 69 கிலோ பிரிவில் 240 கிலோ எடை கொண்ட வெண்கலப் பதக்கம் வென்றார்.
 
== பௌத்தத் தொல்லியல் களங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆந்திரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது